பக்கம்:1915 AD-வள்ளியம்மை சரித்திரம், வ உ சி.pdf/74

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அரும்பதவுரை. 3-20 கோது அகல - குற்றம் நீங்க. 3-21 பொன்னாடு - தேவர் நாடு. 4-1 நந்து ஊர் சங்குகள் ஊர்கின்ற 4-2 பைந்தோகை - பசுமை : யான தோகைகளை யுடைய. 4. மாமயில் ஊர்-சிறந்த மயில் மீது ஏறிச் செ ல்கின்ற 4-3 மணாளன்- கணவன். 4-4 சேமம் உறும் - நலத் தைப் பொருந்தும். 4-5 பொன்க்கரம் - தேவ லோகமாகிய. 4- 5 புகழ் எழிலால் - புகழ் பெற்ற அழகால். 4.6 மின்னும் மணி - ஒளிர் கின்ற இரத்தினங்கள் பதிக்கப்பட்ட. 4.7 மாண்போடு பெரு - மையோடு. 47 கோலம் உறும் - அழ குறும். 4-8 மாபுரம் கீழாக - பெரிய நகரம் கீழ்ப்படும்படி. 4. 9 மீது உலவி மன்னும்- ', (தன்) மேல் உலவப் பெற்று நிற்கும். 4-10 வன்ன- பலநிறமுள்ள. 4-11 வாகாய் - அழகாய். 4-12 சயிலம்தனை - சயில் மலையை. 58 4-12 சீரா-சிறப்பாக. 4-12 காரா மேகங்கள் போல 4-13 அதன் இடையே-கூந் தல் அசையும்போது அதன் இடையில் 4-15 உண்டாம்-தோன்றும் (வினைமுற்று) கார் விலகி ஒளிர்-மே கங்கள் விலகியபோது பிரகாசிக்கும். 4-15 அழ 4-17 வார்-கச்சு. 4-18 ஏர்-அழகு. 4-20 பயின்று-கற்று. 4.21 சுந்தரத்தால் கால். 4-21 வென்ற -(மற்றைய நகர ஆடவர்) தோல்வி யுறச்செய்த 4-22 கோல - அழகுநிறை ந்த. 4-22 ஐந்துஅணையில் - ஐந்து வகை மலர்களால் செ ய்யப்பட்ட படுக்கை யில். 4-23 காந்து-மறைந்து. 4-23 அனங்கன் - மன்மதன் 5-1 புயவ் - மேகம். 5-5 ஓதை - ஒலி. 5-6 கானஒலி-சங்கீதஒவி. 5-9 மஞ்சு -மேகம். 5-11 மீன் - நட்சத்திரங்கள். 5-13 திங்கள் பிறையா னது.