பக்கம்:1915 AD-வள்ளியம்மை சரித்திரம், வ உ சி.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அரும்பதவுரை. 18.6 தோய்ந்தவளாய்-பொ,I4-8 போந்து - போய். 14-9 சூரியத்தின் சூரியம் ருந்தியவளாய். 13-7 சான்ற - மாட்சிமைப் பட்ட என்பவளின். 14-10 13-10 அம்சொல் பகர் - அழ சூரிய வேள் - சூரியன் என்னும் ஆண்மகன். முகமன் - உபசாரவார்த் கிய சொல்லை மொழி 14-13 யாநின்ற. 1 தைகள். 13-11 ஆராயும் - சூழ்ச்சி புரி 14-14 கனி - மிக யும். 14-17 ஓரை-நட்சத்திரம். 13-12 சீராக - பொருத்தமாக. 14-19 கிருகம் தன்னில்-விட் 13-14 பாரோர் பூமியிலுள் ளோர். டில். 13-15 பூமான்-புமான் - ஆண் 15-1 14-21 மங்கலமா - மங்களமாக இவ்வணம் - இவ்வண் ணம் - இவ்வாறு. தம் பதியே - தமது நக மகன். 13-16 தகைமை - தகுதிவாய்15- 2 ரையே. 13-18 அகம் உறும் - மனம் விரும்பும். 13-20 ஆர்வமொடு - விருப்ப மோடு. 13-24 குடிமாண்பும் - குடும்பத் தின் மாட்சியும். 13-24 தூய்து - சுத்தமானது. 14-1 குறித்தேன் சிந்தித் தேன். 14-2 தகைமையொடு-தகுதி 15- 2 மன்ன- பொருந்த. 15-4 ஐது உறவே. அழகு உறவே. 15-6 பீடம் ஆசனம். 15 - 6 நன்காக - நன்றாக. 15-6 பொன்மிகும் அழகு மிகும். 15-7 செவ்வி - அழகு - சிறப்பு. 15-9 விந்தையுள - விநோத மாயுள்ள. 14-3 சால நமக்கு உரிய 15- 9 மீன் கணங்கள் - நட்சத் திரக் கூட்டங்கள். மிகவும் நமக்கு உரி 15-9 புடை சூழும் - பக்கத் மையுள்ள. தில் சூழ்ந்துகொண்டி ருக்காநின்ற. 15-10 சந்திரன்மா 14 4 செம்மை யுளது- சிறப் புற்றது. சந்திர 14- 6 நவின்றனர்-கூறினர். 14-7 நண்ணினர் - சேர்ந்த னுடைய பெரிய 15-10 நிகரா- நிகராக -ஒப்பாக. 15-10 பந்தர் - பந்தல். னர். 62