பக்கம்:1916 AD-மனம் போல வாழ்வு, வ உ சி.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

முதல் பதிப்பின் முகவுனை 'கான்ப ண் யார் கெய்ர்ப ; 575 சார் சண்ய பாகப் பென் ' என்னும் திருவள்ளுவரது திருக்குறளின் பொருளையே விரித்துரைத்தனரோ என்று ஐயுறுமாறு இந்நூலின் முதனூலை ஆங்கிலபாஷையில் ஆக்கியருளிய ஸ்ரீ. ஜேம்ஸ் ஆலன் என்லும் ஆங்கில பண்டிதர்--அறிவின் பண்டிதர் என்றும் அமையும்- தம் நூற்கு மனிதன் நினைப்பது போல வாழ்வு " என்று பொருள்படும். பெய ரினை இட்டனர். அதன் மொதிபெயர்ப்பாகிய இக் நூற்கு “ மனம்போல வாழ்வு " என்ற பெயரினை இட்டதன் காரணம்., --நினைப்பு குணமாகவும் மனம் குனபாகவும் இருத்தலின் ஒற்றுமைபற்றி நினைப்பெ னிலும் மனமெனி..e ஒக்கும் என்று கொண்ட நமது முன்னோர்கள் குணியைச் சிறப்பித்து “ மனம் போல வாழ்வு ” என்று வழங்கலான முதுமொழியே. இதன் முதனூலாசிரியர் இம்மை, மறுமை, வீடு - என்னும் மூன்றின் பயன்களையும் அடைதற்குரிய மார்க் கங்களைக் கூறியுள்ள பெருமையை இந்நூலைப் படிப் போர் தாமே பிரத்தி:பக்ஷத்தில் காண்பராதலின், யான் அதனை கருத்துக்காட்டுவது மிகையேயாகும். இந்தாள் வரையில் பான் வாசித்துள்ள எந்நூலும் இந்நூல் போல அரிய பொருள்களை எளிதில் உணர்ந்து கடைப் பிடித்து அழுகத் தக்க விதத்திற் கூறியிருக்க நான் கண் டிலேன். இந்நூலை பான் மொழிபெயர்த்ததற்குக் காரணம் இதுவே,