உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:1916 AD-மனம் போல வாழ்வு, வ உ சி.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முயற்சியின் வலிமை
“உலையா[1] முயற்சி களைகணா[2], ஊழின்
வலிசிந்தும் வன்மையும் உண்டே-உலகறியப்
பால்முளை[3] தின்று மறலி[4] யுயிர்குடித்த
கால்முளை[5]யே போலும் கரி[6].”

  1. உலையா=கெடாத
  2. களைகணா = ஆதரவாக
  3. பால் முளை =ஊழின் அங்குரம்,
  4. மறலி=எமன்,
  5. கால் முளை =பிள்ளை (மார்க்கண்டன்),
  6. கரி=சான்று.

4