இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
முதனூற் பா
ஆக்கல் திருத்தல் அமைப்பவன் மனனே;
மனிதன் மனனே; மற்றவன் நினைப்பாம்
கருவியை யெடுத்துக் கருதிய திருத்தி
ஆயிரம் இன்புதுன் பாக்கிக் கொள்ளுவன்;
தனித்து நினைப்பான், சாரும்அஃ தாங்கே;
நிலைமைகள் அவன்மன நிலமைகாட் டாடியே.
காட்டு ஆடி — காட்டும் கண்ணாடி,
6