பக்கம்:1916 AD-வலிமைக்கு மார்க்கம், வ உ சி.pdf/2

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை
முதனூற் செய்யுள்

அன்பிரவி நல்லொளிநீ ஆள்மனத்தில் பாரிக்க
இன்பமைதி நற்சுகம்நிற் கெய்துங்காண் - துன்புதரும்
தன்னயத்தின் கார்நிழல்கள் சாயநனி எஞ்ஞான்றும்
நன்னயத்தில் வாழ்ந்திருப்பாய் நன்கு.