பக்கம்:1916 AD-வலிமைக்கு மார்க்கம், வ உ சி.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை
விரும்பாத நிலைமைகளை விலக்கும் வழி.

பத்திற்கும் வேண்டியவையெல்லாம் தக்க காலத்தில் உங்களிடம் வந்து சேரும்.

அகத்திலுள்ள சுயநய நிலைமைகளை ஒழிப்ப தைத் தவிர, வறுமையினின்றோ , விரும்பத்தகாத மற்றைய நிலைமையினின்றோ . ஸ்திரமாக நீங்கிக் கொள்வதற்கு வேறு வழியில்லை ; ஏனெனில், வறு மையும் விரும்பத்தகாத மற்றைய நிலைமைகளும் அகத்தின் சுயநய நிலைமைகளின் பிரதிபிம்பங்களே. உண்மையான செல்வங்களை அடைவதற்கு மார்க்கம், ஒழுக்கத்தைக் கைக்கொண்டு ஆன்மா செல்வ முறு மாறு செய்தலே. உண்மையான அக ஒழுக்கத்திற்கு வேறாகச் செல்வமாவது வலிமையாவது இல்லை; அவற்றின் தோற்றங்கள் மாத்திரமே உண்டு. ஒழுக் கம் ஒரு சிறிதும் இல்லாமலும், ஒழுக்கத்தைக் கொள்ளவேண்டு மென்ற விருப்பம் ஒரு சிறிதும் இல்லாமலும் இருக்கிற மனிதர்கள் மிகுதியாகப் பணம் சம்பாதிப்பதை தான் அறிவேன் ; ஆனால், அத்தகைய பணம் உண்மையான செல்வமாக மாட்டாது ; அதனுடைமை அழிவையும் நோவையும் தரத்தக்கது. அதற்குத் தாவீது சான்று கூறியிருக்கின்றனர். அவர் 'துர் நடத்தைக்காரர் செல்வவந்த ரானதை நான் பார்த்த பொழுது மடையரின் தரித்திர நிலைமையில் பொறாமை அடைந்தேன். ,அவரது விழிகள் கொழுத்துப் பருத்திருந்தன. அவர் தமது விருப்பத்திற்கு மேற்பட்ட செல்வமுடையவ ராயிருந்தனர். நான் எனது அகத்தைச் சுத்தம் செய்

37