பக்கம்:1916 AD-வலிமைக்கு மார்க்கம், வ உ சி.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வலிமைக்கு மார்க்கம். ததும் நான் யாதொரு குற்றமும் செய்யாதிருந்ததும் வீண் என்று தோன்றின. நான் இதனை நினைத்தபோ தெல்லாம் எனக்கு வருத்தமாயிருந்தது. நான் கடவு ளின் ஆலயத்துள் பிரவேசித்தபொழுது அச்செல் வத்தின் முடிவைக் கண்டேன் என்று கூறியிருக் கின்றனர். துர்நடத்தைக்காரருடைய செல்வம் தா விதுக்கு மிக வருத்தத்தைக் கொடுத்தது ; அவர் கடவுள் ஆலயத்திற்குள் சென்ற பின்னர் அச்செல் வத்தின் முடிவைக் கண்டனர். அவரைப் போல, நீங் 'களும் கடவுளாலயத்துள் செல்லலாம். அஃது உங்கள் அகத்துள்ளே இருக்கிறது. அது, தாழ்வாயும் கண் டமாயும் அநித்தியமாயு முள்ள எல்லாவற்றையும் விட்டு, உயர்வாயும் அகண்டமாயும் நித்தியமாயு முள்ள தத்துவங்களை அபரோட்சமாக அறிந்த போது எஞ்சி நிற்கும் ஞானமே. அதுதான் அறி வின் தெய்வத்தன்மை, அதுதான் பரம்பொருளின் ஆலயம். நீங்கள் நீண்ட காலம் முயற்சி செய்து உங் களை ஒழுங்குபடுத்தி, நீங்கள் அப் பரிசுத்த ஆலயத் துள் பிரவேசித்த பொழுது மனிதரது சகல நல்ல - நினைப்புக்களின் பலன்களையும் முடிவுகளையும் நல்ல முயற்சிகளின் பலன்களையும் முடிவுகளையும், மனித ரது சகல தீய நினைப்புக்களின் பலன்களையும் முடி - வுகளையும் தீய முயற்சிகளின் பலன்களையும் முடிவு களையும், உள்ளங்கை நெல்லிக்கனி போலக் காண்பீர் கள். அப்பொழுது நீங்கள் ஒழுக்கமில்லாத மனிதன் 38