பக்கம்:1916 AD-வலிமைக்கு மார்க்கம், வ உ சி.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

வலிமைக்கு மார்க்கம். தேடிநாம் காண்டற்கும் செய்துநாம் கொள்ளற்கும் நாடியிருக் கின்றபொருள் நன்றின்பம்-வீடிவற்றின் மார்க்கத்தில் சார்ந்து மறைக்கும் இருட்குழுவைச் சேர்க்குங்காண் +போகூழ் தெரி.

  • நன்று---றம் போகு ஊழ்-தீயாழ்.

நாமடைய உன்னுகின்ற நன்னிலையின் மார்க்கத்தில் நாமடையும்*ஐய இருள் +நாமஇருள்- சேம உ.யிரை படுகின்ற ஊழ்நிலைமை யெல்லாம் செயிரை படும்படிகள் தேர்.

  • ஜயம்-சந்தேகம், நாடம்- அச்சம் நம்முடைய சுற்றத்தார் நம்மைவிட்டு நீங்குதலால் தம்முடைய காரியத்தே தம்கருத்தைச்-சும்மா செலுத்துதலால்* ஆம்துக்கம் சீர்ஞான வீட்டுள் செலுத்துநெறி யென்றே தெரி.
  • ஆம்- நமக்கு உண்டாகும்.

விதியால் உழந்து மெலிந்துவரு வோனைப் *பதிபால் உறச்செய்யும் பால-மதியால் உளத்தைப் புரத்தலும் ஒள்ள றிவும் அன்பும் வளத்தைப் பெருக்கருளும் மற்று. பதி- கடவுள். *பால-தன்மையன, 50