இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
வலிமைக்கு மார்க்கம்.
செய்து முடித்தானோ,அவன் அதற்குமுன் சொற்ப னத்திலும்,காணாத ஞானத்தையும்,மனோபலத்தை யும்,பரந்தத்தையும் அடைகிறான்;தன்னைச் சரியாக ஆளுகிறவன் பிரபஞ்சத்திலுள்ள சகல சக்திகளும் தனக்கு உதவி புரிவதையும் ஊழியம் செய்வதையும் அப்ரோட்சமாகக் காண்பான்.