பக்கம்:1917 AD-மெய்யறம், வ உ சி.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அரும்பதவுரை.

௩௯௨ பொறி-ஐம்பொறிகள். ௪௬௭ தாழ்த்தியே-குறைத்தே.
௩௯௩ இகம்-உலகம். ௪௬௮ இறந்து-அளவு கடந்து.
௩௯௩ பரம்-கடவுள். ௪௬௮ படுவர்-அழிவர்.
௪00 பிழையாது-தவறாது. ௪௭0 ஈட்டுவர்-சேகரிப்பர்.
௪0௧ ஏதம்-குற்றம்; நஷ்டம். ௪௭௬ எச்சம்-புகழ்
௪0௧ ஊதியம்-குணம்; இலாபம். ௪௮0 நிச்சலும்-தினமும்.
௪0௨ கா தன்மை-காதலிக்கும் ௪௮௨ நகின்-சிரித்தால்.
தன்மை. ௪௯௩ அரில்-குற்றம்.
௪0௬ புனை-தளை-விலங்கு. ௫00 செற்று-கோபித்து.
௪0௮ களித்தற்று-கள்குடித் ௫0௮ பயிற்றல்-பழக்கல்.
ததுபோலும். ௫0௯ அழுக்கு-மாசு; பொறாமை.
௪0௯ அவை-சபை, ௫௧௪ தகையர்-தகுதி யுடைய
௪௧௨ ஒண்மை-அறிவு. வர்.
௪௧௩ இவறல்-உலோபம் செய் ௫௧௯ பற்றலர்-பகைவர்.
தல். ௫௨௪ மருந்து-அமிழ்தம்.
௪௧௬ மறை-இரகசியம். ௫௨௫ காப்பு-பாதரட்சை முத
௪௧௬ மிறை-துன்பம். லியன.
௪௧௭ இழுக்கல்-தவறுதல். ௫௩0 செல்வுழி-போகும் பொ
௪௨௫ படுபொருள்-வளர்பொ ழுது.
ருள். ௫௩0 உள்ளிட-(பிரிவை நினை
௪௨௬ உறுவது-வரும்வேலை. ந்து) வருந்த
௪௩௩ இறவு-குற்றம். ௫௩௧ துஞ்சிய-இறந்த.
௪௪௩ ஒன்னார்-பகைவர். ௫௫௨ ஆர்வலர்-அன்பு செய்யப்
௪௪௭ சோலைநீர்-சோலையினுள் பட்டவர்.
ள ஊற்றுநீர், ௫௫௩ தவல்-கெடுதல்,
௪௪௮ இளம்பகல்-பகல் பத்து ௫௬௮ ஒறுத்தார்-பதில் தீங்கு
நாழிகை. செய்தார்.
௪௪௯ யாமம்-இரவில் நடுப்
பத்து நாழிகை. ௫௭௨ முதல்-வேர்.
௪௫௧ அயர்வு-களைப்பு. ௫௭௫ அறவோர்-அறம்புரி
௪௫௩ சுழுத்தி-கனவற்ற கடும் வோர்.
உறக்கம். ௫௭௬ துவ்வார்-வறிஞர்.
௪௫௬ மெய்த்தொழில்-உடலு ௫௭௮ நன்மை-சுபகாரியம்.
றுப்புக்களாற் செய்யப் ௫௭௮ தீமை-அசுபகாரியம்.
படும் தொழில். ௫௮0 ஆணை-கட்டளை.
௪௬௨ அங்குரம்-முளை. ௬0௪ சூழ்ச்சி-அறிஞரோடெண்
௪௬௬ மெய்த்திறம்-உண்மை ணுதல்.
யான வலி. ௬0௬ உரை-புகழ்.

69