பக்கம்:1917 AD-மெய்யறம், வ உ சி.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மெய்யறம்

௬௨0 உணர்ச்சி-ஒருமைப்பட்ட ௭௨0 உளம் கொள-மனம் திருப்
உணர்வு. தியடைய.
௬௨௩ உற்றன-பொருந்தியன. ௭௨௨ மெய்-உண்மை.
௬௪0 சீர்-பொருத்தம். ௭௨௩ செவிச்சொல்-பிறன்
௬௪௨ செம்மை-நடுவு நிலைமை. செவியிற் சொல்லுதல்.
௬௪௬ தவாவினை-கெடாவினை ௭௨௩ அயல்நகை-பிறன் முகம்
(அறம்). நோக்கி நகுதல்,
௬௪௭ பொது-கணிதமும் பா ௭௨௫ அமையம்-சமையம்.
ஷையும். ௭௨௬ விழைபவற்றை-விரும்பு
௬௪௭ சிறப்பு-மற்றையன வனவற்றை,
(பொருள் முதலியன). ௭௨௭ ஐயுறாவகை-சந்தேகியாத
௬௬௧ வினைஞர்-வினைசெய்வோர். வாறு.
௬௬௨ கடாஅ-(பார்த்தோர்) ௭௨௭ யாங்கணும்-எவ்விடத்தும்.
ஐயப்படாத. ௭௩௧ கூறு-பிரிவு.
௬௬௩ சிதைப்பினும்-வதைப் ௭௩௮ முதுவர்-அறிஞர்.
பினும். ௭௪0 சொல்-சொல்லி வைத்த.
௬௬௩ உகாமை-வெளிவிடாமை. ௭௪௪ நன்றுறல்-நன்மையடை
௬௬௬ கொற்றம்-செல்வம். தல்.
௬௬௯ அயிராது-சந்தேகியாது. ௭௪௭ உடன்படல்-ஒத்துக்
௬௭௪ புணர்வு-இல்லாளோடு கொள்ளுக.
கூடிவாழும் வாழ்க்கை. ௭௫௧ நாடுவ-விரும்பும் பொருள்
௬௭௪ ஒழிவு-வீடு. கள்.
௬௮௨ அமைத்து-முடித்து; ௭௫௨ மருவிய-பொருந்திய
செய்து. வை.
௬௮௯ பட்டி-விக்கிரமாதித்த ௭௫௪ உணா-உணவு.
னது மந்திரி. [தன். ௭௫௯ அயல்-பக்கத்துள்ள.
௬௯0 விக்கிரமன்-விக்கிரமாதித் ௭௬௧ அமைதல்-நிரம்பியிருத்
௬௯௫ ஒன்றும்-பொருந்தும். தல்.
௭0௧ பாடு-பெருமை. ௭௬௨ ஒக்க-சரியாக.
௭0௮ உள்உட்க-உள்ளம் நடுங்க. ௭௬௬ உறுபசி-மிக்க பசி.
௭0௮ மேல்நகை-வெளியில் மாத் ௭௬௬ அரும்பிணி-நீங்காதபிணி.
திரம் சிரித்தல். ௭௬௬ செறுபகை-அழிவு செய்
௭0௯ சலவருள்-வஞ்சகருள். யும் பகைவர்.
௭௧0 எண்பதம்-காட்சிக்கு எளி ௭௬௭ சீர்-புகழ்.
யனாயிருக்குந் தன்மை. ௭௬௯ தகை-பெருந்தன்மை.
௭௧௨ திறை-கப்பம். ௭௭0 மெய்யறிவு-கடவுள் ஞா
௭௧௩ இளையா-பின்னிடாத. னம்.
௭௧௯ விலை-போர். ௭௭0 அமைந்து-நிரம்பி.

70