இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
மெய்யறம்
| ௯௬௯ | தலையழித்தல்-நெருங்கி | ௧0௯௯ | ஆறு அறிவினர்-ஐம் |
| யழித்தல். | பொறி யறிவுகளையும் | ||
| ௯௭௫ | மாண்டார்-மாட்சிமைப் | பகுத்தறிவையும் | |
| பட்டார். | கொண்டுள்ள மனிதர். | ||
| ௯௮௭ | தூங்காது-தாமதியாது. | ௧௧0௩ | அளிப்பவர்-இரட்சிப்ப |
| ௯௯௧ | கூகை-கோட்டான். | வர். | |
| ௯௯௮ | கூம்பும்-அடங்கியிருக் | ௧௧0௬ | முகை-அரும்பு. |
| கும். | ௧௧0௬ | அனர்-போன்றவர். | |
| ௯௯௯ | அடர்க்கும்-கொல்ல எழும். | ௧௧௧௨ | போன்ம்-போலும். |
| ௧00௨ | முதல்நிலம்-குறிஞ்சி. | ௧௧௧௭ | உகுத்தவர்-சிந்தியவர்; |
| ௧00௫ | முரண்-வலி. | விடுத்தவர். | |
| க00எ | மலையரண்-மலை மீதுள்ள | ௧௧௧௮ | ஊறு-துன்பம். |
| கோட்டை. | ௧௧௨௨ | ஆசினர்-குற்றம் புரிப | |
| க00அ | உறுபகை-பெரும்பகை | வர். | |
| வர். | ௧௧௨௬ | கரவினில்-மறைவில். | |
| ௧0௧௧ | ஆற்றா-நிகராகா. | ௧௧௩௩ | இயற்கு-தன்மைக்கு. |
| ௧0௧௩ | உயின்-பிழைப்பின். | ௧௧௩௬ | தெறுதலின்-கொல்லு |
| ௧0௩௧ | முறை-நியாயம். | தலின். | |
| ௧0௩௨ | அடாது-கொல்லாது. | ௧௧௪௮ | நிரயம்-நரகம். |
| ௧0௩௨ | தலை-சிறப்பு. | ௧௧௪௮ | கழி-மிக. |
| ௧0௬௬ | அடிமுதல்-மூலதனம். | ௧௧௫௧ | ஆடி-கண்ணாடி. |
| ௧0௭௧ | இறை-இறைப்பணம். | ௧௧௬0 | அடுதல்-கொல்லுதல். |
| ௧0௭௧ | இறை-அரசன். | ௧௧௬0 | தகுதி-நீதி. |
| ௧0௭௪ | இறைகொள-இறைப் | ௧௧௬௪ | இந்தியம்-ஐம்பொறி. |
| பணம் வசூலிக்க. | ௧௧௬௬ | குறளை-புறங்கூறல். | |
| ௧0௭௪ | நடுவு உதவிட-நீதிவழ | ௧௧௬௯ | பின்றைநாள்-பின் வரும் |
| ங்க. | நாள். | ||
| ௧0௭௫ | ஓம்பலை-காப்பை. | ௧௧௭0 | உற்ற-துன்பமடைந்த. |
| ௧0௮௧ | கடிவது-களைவது. | ௧௧௭0 | உறுத்தும்-வருத்தும். |
| ௧0௮௬ | நவை-குற்றம். | ௧௧௭௮ | சமன்-எமன். |
| ௧0௯௧ | அறுக்கும்-நீக்கும். | ௧௨0௧ | கரி-சாக்ஷியம். |
| ௧0௯௩ | ஆற்றுதல்-செய்தல். | ௧௨௧௧ | அடங்கிய-புலப்படாத. |
| ௧0௯௪ | துப்புரவு-உணவுமுதலி | ௧௨௩௮ | ஆணவம்-அகங்காரம். |
| யன. | ௧௨௫0 | ஆற்றி-செய்து. |
அரும்பதவுரை முற்றிற்று.
72