பக்கம்:1921-சென்னை மீன் செய்குளங்களின் அறிவிப்பு புஸ்தகம்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

பட்டபொழுதும், தீனி தின்னும்பொழுதும், வெண்ணிறம், ரோஜா நிறமாக மாறுகிறது. ஒரே குளத்தில் இச்சாதியில் j சிறியவை களும் பெரியவைகளும் இருந்தால், பெரிய மீன்கள் சிறிய மீன்க ளோடு சண்டை பிடிக்கின்றன.


கொண்டங்கரவான் அல்லது வரிமீன். X 1. கட்டுப்பிரியன் என்னும் வேறொரு வகை மீன் இந்தக்குளத்தில் காணப்படும். இதின் நெற்றியில் ஒரு நீட்டுப்போக்கான கறுப்பு வரி யும் தேகத்தில் மற்ற வரிகளும் இருக்கும், தூத்துக்குடியிலுள்ள மீன்களுக்கு, தேகத்தில் உள்ள வரிகளில்லை. இந்த வகுப்பில் வேறு தினுசு மீன்களும் நெ. 6, 9-ம் குளங்களில் இருக்கின்றன.


கட்டுப்பிரியன். XI இதிலிருக்கும் வேறு கவனிக்கக்கூடியமீன்கள் கோழி மீன் (Spinetails) என் பவைகள் தான். அது சாதாரணமாய் அதிக சப் பையாயும், பார்வைக்கு தோற்றக்குறைவாயுமிருப்பதால், படுதாவில் அலங்காரத்திற்கு ஒட்டுவதற்காக காகித அட்டையால் செய்யப்