உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சிதம்பரம் பிள்ளை-வேலாயுதம்பிரஸ்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தொல்காப்பியம் - இளம்பூரணம் உம். மீக்கோள், மீப்பல் எனவரும், உடளிலை ' என்றதனால், மீல்குழி, மீத்தோல் என மெல்லெழுத்துப்பெற்று முடிவனவும் கொள்க ! உரு... வேற்றுமைக் கண்னு மதனோ ரற்றே. . இஃது, அவ்லீற்றுப்பெயர் வேற்றுமைக்கண் முடியுமாறு கூறுதல் முதலிற்று. இ-ன் :- வேற்றுமைக்கண்ணும் அதன் ஓர் அற்று - ஈகார வீற்றுப்பெயர் வேற்று மைப்பொருட்புனர் சிக்கண்ணும் ஆகாரவீற்று அல்வழியோடு ஒருதன்மைத்தாய் வல் லெழுத்து வந்தவழி வல்லெழுத்துப்பெற்று முடியும். உ - ம். ஈக்கால்; சிறகு, தலை, புரம் என வரும். ' (திய) உடுக. நீயெ னொருபெய ருருபிய னிலையும் ஆவயின் வல்லெழுத் தியற்கை யாகும். இஃது, அவ்வீற்று வேற்றுமை முடிபினுள் ஒன்றற்கு வேறு முடிபு கூறுதல் அலிற்று. இன்:-- என் ஒருபெயர் உருபு இயல் நிலையும்-5 என சின்ற ஒரு பெயர் உருபு புணர்ச்சிக்கண் நெடுமுதல் குறுகி னகரவொற்றுப்பெற்ற முடிந்த இயல்பின்கண்ணே நின் முடியும்; அ உ.பின் வல்லெழுத்து இயற்சை ஆகும் - அவ்வாறு முடித்தவிடத்து இயைபுவல்வெழுத்து மிகாது, உ-ம். இன்சை ; செவி, தலை, புறம் என வரும். உருச. உகர விறுதி பகர விபற்றே . இந்து, காலீற்றுப்பெயர் அல்வழிக்கண் முடிய,மாறு கூறுதல் நுதலிற்று. இன்:-உக: இறதி அகர இயற்று - உகரவீற்றுப்பெயர் அல்வழிக்கண் அகர வீற்று அல்வழியின் இயல்பிற்குய் வல்லெழுத்து வந்தவழி வல்லெழுத்து மிக்கு முடியும், உ-ம். கடுக்குறிது; சிறிது, தீது, பெரிது எனவரும். (52) உடுடு, சுட்டின் முன்னரு மத்தொழிற் றாகும், இல்து, இவ்வீற்றுச்சுட்டு என்கணத்தொடு கூடி முடியுமாறு கூறுதல் நதலிற்று. இன்:-கட்டின் முன்னரும் தொழிற்று ஆகும் - உச, வீற்றுச் சுட்டின் முன் னரும் வல்லெழுத்து வரும்வழி அவ்வகர வீற்று அல்வழியின் தொழிற்சய் கவ்லெழு த்து மிக்குமுடியும். உ-ம். உச்கொற்றன்; சாத்தன், தேன், பூதன் எனவரும். உசுே. ஏனவை வரினே மேனிலை யியல்பே, இல்து, அவ்வீற்றுச்சுட்டு ஒழிந்த கணத்தொடு முடியுமாறு உத்தல் முதலிற்று. இன்.--வெவை வரின் மேல் நிலை இயல்பு. உகரவீற்றுச் சுட்டின் முன் ஒழிந்த கணம் வருமொழியாக வரின் மேல் அகரவீற்றுச்சுட்டு முடித்து நின்ற நிலைமையின் இயல்பையுடையவாய் முடியும். உ-ம். உஞ்ஞாட், உந்தூல், உம்மணி எனவும்; உவ்யாழ், உல்வட்டு எனவும்; உவடை, உள்ளாடை, உவ்வௌவியம் எனவும்; ஊவயினான எனவும் கரும், (நச)