பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சிதம்பரம் பிள்ளை-வேலாயுதம்பிரஸ்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தோல்காப்பியம் - இளம்பூரணம் உ-ம், எருவக்குழி; சேறு, தாது, பூழி எனவும்: செருவச்சனம்; சேளை, தாளை, பறை எனவும் வரும் "தெரியுங்கால என் மதனால், எரு என்பதற்குப் பெரும்பான்மை மெல்லெழுத் அப்பேறும் சிறுபான்மை வல்வெழுத்துப்பேறும், செரு என்பதற்குச் சிறபான்மை வல்லெழுத்துப்பேறும் கொள்க. எருக்குழி, எருக்குழி, செருக்களம் எனவரும். வல்லெழுத்தியற்சை' என்றதனான், உருபிற்குச் சென்ற சாரியை பொருட்கள் சென்றவழி அவ்வீருமொழிக்கும் அதிகார வல்லெழுத்துவீழ்வும் கொள்க. எருவின் கடுமை, செருவின்கசிமை எனவரும், இன்னும் அதனானே, 'அம்மொடு சிவணித் திரிபிட் னுடைய' என வல்லெழுத் தின்கண்னதாக வரைந்து கூறினமையின், அம்முச்சாரியை இயல்புகணத்துச்சண் பெறுவன கொள்க. எருவஞாற்சி, செருவனாற்சி எனவரும். உசுக. ழகர அகர நீடிட அடைத்தே உகரம் வருத வாவயி னான. இஃசி, இல்வீற்றிற் சிலவற்றிற்குச் செய்யுளுள் எய்தியதன்மேற் சிறப்பு விதி கூறுதல் ஈதலிற்று. இ.:--ழகர உகம் 18 இடன் உடைத்து'. இல் வீற்றுமொழிகளுள் ழகரத தொடேடிய உகரவீற்றுமொழி அவ்வுசரம் பாரமாய் நீண்டு முடியும் இடன் உடை த்து; அவயின் உகரம் உருதல் - அவ்விடத்து உசரம் வந்சமுடிச, 'இடனுடைத்து' என் நதஞன், இது செய்யுளிடத்தெனக்கொள்க. உ-ம். " பழூஉப்பல் லன்ன பருவகிர்ப் பாவடி” என வரும். (GA) உசுஉ. ஒமொச் சிளவி யுதிமர வியற்றே , இஃது, இவ்வீத்து மரப்பெயருள் ஒன் ரற்கு உல்லெழுத்து விலக்கி மெல்லெழுத்து விரித்தல் ஓதலிற்று. இ-ள்:-ஒரு மரக்கிளவி உதிமர இயந்து ஓடு என்னும் மரத்தினை உயாநின்ற சொல் உதி என்னும் மரத்தின் இயல்பிற்கும் மெல்லெழுத்துப் பெற்றமுடியும், உ-ம், ஒடுக்கோடு; செதிள், தோல், பூ என வரும். உசு. சுட்டுமுதலிறுதி யுருபிய விலையும் ஒற்றிடை மிகாது வல்லெழுத் தியற்கை: இஃது, இவ்லீற்றுட் சிலவற்றிற்கு உல்லெழுத்து விலக்கிச் சாரியை வகுத்தல் இதலிற்று. இ-ள்;-சுட்டு முதல் இறுதி உருபு இயல் நிலையும் - சட்டெழுத்தினை முதலாக அடைய உகாலீற்றுச் சொற்கள் உருபுபுனர்ச்சியிற் சொன்ன இயல்பிலே நின்று அன் சாரியை பெற்று உகரம் கெட்டு முடியும்; வல்லெழுத்து இவற்கை ஒற்று இடைமிகா. அல்லிடத்து வல்லெழுத்து இயற்கையாகிய ஒற்று இடைக்கண் மிகா, உ-ம். அதன்போடு, இதன்கோடு, தன்சோடு; செதில், தோல், பூ மாவரும் 'ஒற்று முடைமிசா' என்றதனல், சாரியை வகுப்ப வல்லெழுத்த மிசாதென்பது பெற்றும், 'வல்லெழுத்தியற்கை என்றாஞல், இவ்வீற்றுள் டபிற்குச் சென்சார்