________________
எழுத்ததிகாரம் - உயிர்மயங்கியல் யை பொருட்கள் சென் தவழி இயைபுகல்லெழுத்து வீழ்க்க, சலின் குறை, ஒடுயின் புறம் எனலரும், உசுச, ஊகார விறுதி யாகார வியற்றே. இஃது, ஊகாரவீற்றுப்பெயர் அல்வழிக்கன் முடியுமாறு கூறுதல் நுதலிற்று. இ-ள்:~- M.கார இறுதி ஆகார இயற்று - நாகாரவீற்றுப் பெயர் அல்வழிக்கண் ஆகா ரவீற்று அல்வழியின் இயல்பிற்றாய் வல்லெழுத்து வந்தவழி வல்லெழுத்து மிக்கு முடியும். உ-ம் கொண்மூக்கடிது; சிறிது, தீது, பெரிது என வரும். உசுடு. விெையஞ்சு கிளவிக்கு முன்னிலை மொழிக்கும் நினையுங் காலை யவ்வகை வரையார். இஃது, இவ்வீற்று லினைச்சொல் முடியுமாறு கூறுதல் இதலிற்று. இ-ள் :- வினையெஞ்சு கிளவிக்கும் முன்னிலை மொழிக்கும் . ஊகாரவீற்று வினை யெச்சமாகிய சொல்லிற்கும் முன்னிலைமொழியாகிய வினைச்சொல்லிற்கும், இனையும் காலை அவ்வகை வரையார் - ஆசா.புங்காலத்து அவ்வல்லெழுத்து மிக்குமுடியும் உற் றினை நீக்கார். உ-ம். உண்ணுக்கொண்டான் ; சென்றான், தந்தான், போயினான் எனவும்: கைதுக்கொற்ரு; சாத்தா, தேவா, பூதா எனவும் வரும். நினையுங்காலை' என்றதனான், இல்வீற்று உயர் நிணைப் பெயர் அல்வழிக்கண் வல் லெழுத்து மிக்கு முடிவனகொள்க. ஆஉேக்குறியன், மகடூஉக்குறியள் எனவரும்.(கசு), உசுசு. வேற்றுமைன் கண்ணு மதனோ ரற்றே. இஃது, ஊகாரவீறு வேற்றுமைக்கண் முடியுமாறு டறுதல் முதலிற்று. ஓர்:- வேற்றுமைக்கண்ணும் அதன் ஓர் அற்று ஊகார வீறு வேற்றுமைப் பொருட் புணர்ச்சிக்கண்ணும் அவ்வாகார வீற்று அல்கழியோடு ஒத்த இயல்பிற்கும் வல்லெழு த்து வந்தவழி எல்லெழுத்து மிக்கு முடியும். உ-ம். கொண்மூக்குழாம்; செலவு, தோற்றம், பறைவு என வரும், உசுஎ. குற்றெழுத் திம்பரு மோரெழுத்து மொழிக்கும் பிற்றல் வேண்டு முகரக் கிளவி, இஃது, இவ்வீற்றிற் சிலவற்றிற்கு எய்தியன் மேற் சிறப்புவிதி கூறுதல் முதலிற்று. இ - ள்;- குற்றெழுத்து இம்பரும் ஓர் எழுத்து மொழிக்கும் உகரக் கிளலி நிற்றல் வேண்டும் - குற்றெழுத்தின் பின் நின்ற ஊகாரவீற்றுமொழிக்கும் ஓரெழுத்தொடு மொழியாகிய ஊாரவீற்றுமொழிக்கும் உகரமாகிய எழுத்து கிற்றல் வேண்டும். உ - ம். உடூஉக்குறை, உக்குதை; செய்கை, தலை, புரம் எனவரும், பதிற்றல்' என்றதனால் இல்லீற்று உயர்திணைப்பெயர் வேற்றுமைக்கண் வல்லெழு த்து மிக்கு முடியலவென்பது. ஆஉேக்கை, மகடேக்கை; செவி, தலை, புறம் எனவரும். உ.அ. பூவெ வொருபெய ராயியல் பின்றே ஆவயின் வல்லெழுத்து மிகுதலு முரித்தே