________________
தொல்காப்பியம்-இளம்பூரணம் இஃது, அல் வீற்றுள் ஒன்றற்கு உகாமும் வல்லெழுத்தும் விலக்கிப் பெரும்பான்மை மெல்வெழுத்தும் சிறுபான்மை வல்லெழுத்தும் பெறுமென எய்தியது விலக்கிப் பிறிது விரி வகுத்தல் முதலிற்று, இ-ள்.- என் ஒரு பெயர் அ இயல்பு இன்று - பூ என்னும் மகார வீற்றை யுடைய ஒரு பெயர் மேற்சொன்ன உகரமும் வல்லெழுத்தும் பெற்று முடியும் அந்த இயல்பில்லாமையை உடைத்து. எனவே, வேறு ஓர் இயல்பிற்றாய் மெல்லெழுத்து மிக்கு முடியும். அ வயின் வல்லெழுத்து மிகுதலும் உரித்து - அவ்விடத்து அம்மெல்லெழுத்தே யன்றி வல்லெழுத்து மிக்கு முடிதலும் உரித்து. மெல்லெழுத்துப் பெறுமென்றது, உரையிற் , கோடலாற் கொள்ளப்பட்டது. உ - ம். பூக்கொடி, பூச்கொடி ; செய்கை, தாமம், பந்து எனவரும், (சு) உசு. வாவெனொருபெய ராவொடு சிவனும். இஃது, இன்னும் அவ்வீற்றுள் ஒன்றற்கு உசரமும் எல்லெழுத்தும் விலக்கி நிலை மொழி னகரம் பெறுமென எய்தியது விலக்கப் பிறிதுவிதி வகுத்தல் நூலிற்று, இ-ன்:- என் ஒரு பெயர் ஆவொடு சிவணும்-. என்று சொல்லப்படும் ஊகாரவித்வதயுடைய ஒரு பெயர் ஆகாரவீற்றில் -8 என்னும் சொல்லொடு பொரு பதி உகரமும் வல்லெழுத்தும் பொது நிலைமொழி னகரவொற்றுப் பெற்ற முடியும். உ - ம். ஊன் குறை; செய்கை , தலை, புறம் எனவரும், உஎம், அக்கென் சாரியை பெறுதலு முரித்தே தக்கவழி பதிதல் வழக்கத் தான. இல்து, இன்னும் அதற்கு எய்தியதன்மேற் சிறப்புவிரி கூறுதல் நுதலிற்று. இ-ள்:--அக்கு என் சாரியை பெறுதலும் உரித்து - அதிகாரத்தான் நின்றன என்னும் பெயர் மேற்கூறிய னசரத்தோடு அக்கு என்னும் சாரியை பெற்று முடிதலும் உரித்து; கிழக்கத்தான் தக்க வழி அறிதல் - வழக்கிடத்து அம்முடிபு தக்க இடம் அறிக.
- தக்க வழியறிதல் ' என்றதனால், சாரியை பெற்றவழி நிலைமொழி ஏகம் விலக் குண்ணாது நிற்றலும் முன் மாட்டேற்றால் விலக்குண்ட வல்லெழுத்துக் கெடாறுநிற்ற லும் சொக்க.
உ.ம். உனக்குறை செய்கை , தலை, புறம் என வரும். ' வழக்கத்தான'என்றதனான், இவ்வீற்றுட்பிற்குச் சென்ற சாரியை பொருட்கண் சென் றவழி இயைபுமல்லெழுத்து வீழ்க்க. சொண்மூவின் குழாம் என வரும். (4) உாக. அடே மகடே வாயிரு பெயர்க்கும் இன்னிடை வரினு மான மில்லை. இஃது, அல்லீற்று உயர்திணைப்பெயர்க்கு முன் எய்திய அல்வெழுத்ரேயன்றி, சாரியையும் பெறுமென எய்தியதன் மேற் சிறப்புவிதி உறுதல் முதலிற்று. இன்:-டே மகடே - இரு பெயர்க்கும்-டே மசஉேவாமிய அல்விரண்டு பெயர்க்கும், இன் இடை வரினும் மானம் இல்லை மேல் “ருந்தெழுத்திம்பரும் (பயிர் மயக்யேல் -6) என்னும் சூத்திரத்தின் " இற்றல் " எனபதனால் வந்த வல்லெழுத் தேயன்றி இன் சாரியை ஓடை வரினும் குற்றம் இல்லை.