________________
எழுத்ததிகாரம் - உயிர்மயங்கியல் கரு .. - ம். ஆஉேவின்கை , மாஉேவின்கை ; செவி, தலை, புறம் என வரும். ‘ மானமில்லை" என்றதனால், இன் பெற்றவழி மேல் இலேசினானெய்திய வல்லெ ழுத்து வீழ்க்க, உ72. எகர வொகரம் பெயர்க்கீ மூகா முன்னிலை மொழிய வென்மனார் புலவா தேற்றமுஞ் சிறப்பு மல்வழி யான. இஃது, எகரலீற்றிற்கும் ஒகரவீற்றிற்கும் ஈசாகாத நிலையில் வேறுபாடு உணர்த்து தல் நிதலிற்று. இ - :--எகரம் ஒகரம் பெயர்க்கு சிறு ஆகா-எசரமும் ஓகரமும் பெயர்ச்சொற்கு ஈறு ஆகா ; முன்னிலை மொழிய என்மனார் புலவர் - வினைச்சொல்லுள் முன்னிலை மொழியிடத்தெைவன்று சொல்லுவார் புலவர் ; தேற்றமும் சிறப்பும் அல்வழியான். தேற்தப்பொருண்மையில் வரும் இடைச்சொல் எகாரவீறும் சிறப்புப் பொருண்மையின் வரும் இடைச்சொல் ஒகாரவிறும் அல்லா தவிடத்து, உ-ம். ஏஎ எனவும், ஓஒ எனவும் வரும். இவை முன்னிலைவினை. ஏஎ கொண்டான், ஓஒ கொண்டான், இவை இடைச்சொல். (எய} உக. தேற்ற வெகரமுஞ் சிறப்பி னொவ்வும் மேற்கூ றியற்கை வல்லெழுத் துமிகா. இது, முன் ஈரும் என்னப்பட்ட எகர ஒகர ஈற்று இடைச்சொற்கும் அவ்வீற்று முன்னிலைலினைச்சொற்கும் முடிபு கூறுதல் நதலிற்று. இ-ள்:- தேற்ற எசாமும் சிறப்பின் ஒவ்வும் - தேற்தப்பொருண்மையில் வரும் எகரலீற்று இடைச்சொல்லும் சிறப்புப் பொருண்மையில் வரும் ஒகரவீற்று இடைச் சொல்றும், மேல் கூறு இயற்கை வல்லெழுத்து மிகா-மேலை முன்னிலை வினைச்சொற் குக் கூறப்படும் இயல்புடைய வல்லெழுத்து மிசாவாய் இயல்பாய் முடியும். 'மேற் கூறியற்கை வல்லெழுத்து மிகா' என்றதனால், "சந்தது கண்டு வாராதது உணர்க” என்னும் தந்திரவுத்திவகையான் வல்லெழுத்த மிகு மென்பது கூறப் பட்டதாயிற்று. - . யானேஎ கொண்டேன், நீயோ கொண்டாய், அவனே :) கொண்டான் எனவும் ; ஒகொண்டேன், ஓஓகொண்டாய், ஓடி கொண்டான் எனவும் வரும். இவை இடைச்சொல், எஏக்கொற்ற, இக்கொற்ற; சாத்தா, தேவா, பூதா எனவும் வரும். இவை முன்னிலை வினை. ( இயற்கை' என் தந்னான், அம்முன்னிலைவினைகளை அளபெடை யாக நிறீஇச்கொள்க.) உஎசு. ஏகார விறுதி யூகார வியற்றே . இஃசு, கோரவீற்று அல்வழி முடிபு கூறுதல் நுதலிற்று, ஓ. :- ஏகார இறுதி ஊ.சார இயற்று - கொரவீற்றுப் பெயர் அல்வழிக்கன் வகாரவீற்று அல்வழியின் இயல்பித்சய் வல்லெழுத்து வந்தவழி வல்லெழுத்து மிக்கு முடியும். உ.ம், சேக்கடிது; சிறிது, தீது, பெரிது என வரும்.