பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சிதம்பரம் பிள்ளை-வேலாயுதம்பிரஸ்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தொல்காப்பியம் - இளம்பூரணம் உஎடு, மாலுகொ னெச்சமும் வினாவு மெண்ஜம் . கூறிய வல்லெழுத் தியற்கை யாகும். இஃது, காற்று இடைச்சொற்கு முடிபு கூறுதல் முதலிற்று. *இ - ள் :-மாறுகொள் எச்சமும் வினாவும் எண்னும் - மாறுபாடுகோடலையுடைய எச்சப்பொருண்மைக்கம் வரும் ஏகாரலீற்று இடைச்சொல்லும் வினாப்பொருண்மைக் கண் வரும் ஏாகரவீற்று இடைச்சொல்லும் எண்ணுப்பொருண்மைக்கண் வரும் எகார வீற்று இடைச்சொல்லும், உறிய வல்லெழுத்து இயற்கை ஆகும் - மேற்கூறிய வல்லெ முத்துப் பெருது இயல்பாய் முடியும். உ-ம். யானே கொண்டேன்; சென்றேன், தந்தேன், போயினேன் எனவும் ; ேேய கொண்டாய்; சென்ருய், தந்தாய், போயினாய் எனவும் : கொற்றனே சாத்தனே தேவனே பூதனே எனவும் வரும், 'உறிய' என்றதனால், பிரிகிலைப்பொருண்மைக்கண்னும் ஈற்றசைக்கண்ணும் வரும் ஏகாரங்களின் இயல்புமுடிபு கொள்க. அவனே கொண்டான் என்பது பிரிநிலை, சடலே பாடெழுக் தொலிக்கும் என்பது ஈற்றசை. (or) உஎசு. வேற்றுமைக் கண்ணு மதனோ ரற்றே இஃது, இவ்வீற்று வேற்றுமை முடிபு உறுதல் நுதலிற்று, இ-ள்:- வேற்றுமைக்கண்ணும் அதன் ஓர் அற்று - ஏகாரவிர வேற்றுமைப் பொருட்புணர்ச்சிக்கண்னும் அல் ஆசார வீற்று அல்வழியோடு ஒருதன்மைத்தாய் வால் வெழுத்து வந்தவழி எல்லெழுத்து மிக்கு முடியும். - - ம். வேக்குடம்; சாடி, அதை, பானை என வரும். உள்ள. ஏயெ னிறுதிக் கெசரம் வருமே. இஃது, அல்வீற்றிற்கு எய்தியான் மேற் சிறப்புவிதி உறுதல் இதலிற்று. இன்:- என் இறுதிக்கு எகரம் வரும் - அவ்வேற்றுமைக்கள் ஏ என்னும் இறுதிக்கு எகரம் வரும். உன். எச்சொட்டில்; சாலை, தளை, புழை எனவரும். ' உரையிற்கோடல் ' என்பதனன், அலெகப்பேறு பொருத்தினவழிக் கொள்க (எடு) உ.எ.வு. சேவென் மாப்பெய ரொமோ வியற்றே. இந்த, அவ்வீற்றுள் ஒன்றற்கு வல்லெழுத்து விலக்கி மெல்லெழுத்து விதித் தல் சதலிற்று. இன்:-சே என் மரப்பெயர் ஒரு மர இயற்று - சே என்னும் மாத்தினை டவா நின்ற பெயர் ஓமோத்தின் இயல்பிற்கும் மெல்லெழுத்து மிக்கு முடியும். டம். சேங்கோ ; செரின், தோல், பூ என வரும். உக. பெற்ற மாயின் முற்றவின் வேண்டும் இக்ச, அம்மாப்பெயரல்லாத சே என்பதற்கு வேறுமுடிபு கூறுதல் முதலிற்று,