பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சிதம்பரம் பிள்ளை-வேலாயுதம்பிரஸ்.pdf/110

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

எழுத்ததிகாரம் - உயிர்மயங்கியல் பின்கோடு, ஞெலமயின்கோடு, ஈமையின் கோடு எனவும்; சதுணையின் வாய், வழுதுணை பின் காய் எனவும்; வழையின்கோடு, வாழயின் எனவும் வரும். 'அவன்' என்பதனால், . பளைத்திரம் என வல்லெழுத்துப்பேதும் சொன்க, உஅள. திங்களு நாளு முத்துகினந் தன்ன. இந்து, இயைபுவல்லெழுத்தினோம் சாரிடைப்பேறும் வல்லெழுத்து விலக்கிச் சாரியைப்பேறும் உறகின் தமையின் எய்தியதன் மேற் சிறப்புவிதியும் எய்தியதுவிலக் இப் பிறிழவிதியும் வகுத்தல் நுதலிற்று, இன்--திங்களும் நாளும் முத்து கிளந்த அன்ன - ஐகாரவீற்றுத் திங்களை உணரசின்ற பெயரும் அவ்வீற்று காளை உணர நின்ற பெயரும் முன் இகரவீற்றத் திங்களும் நாளும் கிளந்த தன்மையகாய் இக்கும் ஆனும் பெற்று முடியும். உ - ம். சித்திரைக்குக் கொண்டான், கேட்டையாக கொண்டான் ; சென் முன் தத்தான், போயினான் என வரும், ' நான் முன்கூருது திங்கள் முன்கூறியவ தனால், கரியவற்றுக்கோடு எனவும்; அவை பத்துக்கொண்டான் எனவும்; வழைக்கோடு, உழைக்கோடு எனவும்; கலைக்கோடு, வைக் கோடு எனவும் இவ்வீற்று முடியாதன வெல்லாம் கொள்க. உவு.வு. மழையென் கிளவி வளியிய னிாையும். இஃது, இயைபுயல்லெழுத்தினோம் அத்துப் பேறும் வல்லெழுத்து விலக்கி இன் லும் வகுக்கின் தமையின் எய்தியதன் மேற் சிறப்புவிதியும் எய்தியது விலக்கிப் பிறிது விரியும் கூந்தல் நுதலிற்று. இ-ம்:- மழை என் கிளவி வளி இயல் நிலையும் மழை என்னும் ஐகார வீற்றுச் சொல் இசர வீற்று வளி என்னும் சொல் அத்தும் இன்னும் பெற்று முடிந்த இயல்பின் கண்ணே நின்று முடியும், உ-ம், மழையத்துக் கொண்டான், மழையிற்கொண்டான் ; சென்டூன், தந்தான் போயினான் எனவரும். (அ) உ. அசு, செய்யுண் மருங்கின் வேட்கை பென்னும் ஐயெனிறுதி பலாமுன் வரினே மெய்பொடுக் கெதே லென்மஞர் புலவர் டகார ணகார மாதல் வேண்டும், இல்து, இவ்வீற்றும் ஒன்றற்கு அல்வழிக்கண் செய்யுன் முடிபுடறுதல் நுதலிற்று. இம்:-- செய்யுள் மருங்கின் வேட்கை என்னும் ஐ என் இறுதி , செய்யுளிடத்து அல்வழிக்கண் வேட்சை என்னும் ஐகார வீற்றுச்சொல், அவா முன்வரின்-அவா என் ஓம் சொல் தனக்கு முன்னர் வரின், மெய்யொடும் கெடுதல் என்மனார் புலவர். அவ் வைகாரம் தான் உர்த்த மெய்யொடுக்கூடக் கெகேவென்று சொல்லுவர் புலவர்; டகர் ரம் ணடாரம் ஆதல் வேண்டும். அவ்விடத்து நின்ற டாரவொற்று வாரவொற்குய்த் திரித்சமுடிதல் வேண்டும்: .-ம், கோவா கிய வெய்ய வயிரா" எனவரும், இதனை உம்மைத் தோபாசுக்கொள். அகாவென்ச அக்கேன் சேம்.