பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சிதம்பரம் பிள்ளை-வேலாயுதம்பிரஸ்.pdf/119

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தொல்காப்பியம் - இளம்பூரணம் இன், இலம் என் சினவிக்கு படு வருசாலை - இலம் என்னும் சொல்லிற்குப் படு என்னும் சொல் வருமொழியாய் வருங்காலத்து, நிலையலும் உரித்து செய்யுவான் ' மூன் மகரவிறுதி” [சூத்திரம் கடு) என்பதனாற் கெட்ட ஈறுகெடாது நின்று முடித லும் உரித்துச் செய்யுட்கண். • உம், "இலம்படு புலவ ரேற்றகை நிறைய" என வரும். உரிச்சொல்லாகலான் உருபுவிரியாதெனினும் இலத்தாற் பற்றப்படும் புலவரே ன்னும் பொருள் உணா நிற்றலின், வேற்றுமை முடிபாயிற்று. உம்மை மகரவீறு என் னும் சாதியொருமை பற்றிவந்த எதிர்மதை. (உக) அத்தொடு சிவனு மாயிரத் திறுதி ஒத்த வெண்ணு முன்வரு காலை, இஃது, இல்வீற்று எண்ணுப்பெயருள் ஒன் நற்குத் தொகைமரபினுள் எய்திய ஏ என்சாரியை விலக்கி அத்து வகுத்தல் நுதலிற்று. இடள்.--ஆயிரத்து இறுதி ஆயிடம் என்னும் எண்ணுப்பெயரின் மகர மெய், ஒத்த எண் முன் வருகாலை - தனக்கு அகப்படு மொழியாய்ப் பொருத்தின எண்ணுப்பெயர் தன் முன் வருங்காலத்து, அத்தொடு சிவனும் - தொசைமரபிற்கூறிய ஏ என் சாரியை ஒழித்து அத்துச்சாரியை பொருந்திமுடியும். உ-ம். ஆயிரத்தொன்று, ஆயிரத்திரண்டு, மூன்று, நான்கு என ஒட்டுக. நிலைமொழி முற்காது சாரியை முற்கூறியவதனான், இதன் முன்னர்க் குறை, கூறு, முதல் என்பன வந்தவழியும் இம்முடிபு கொள்க. ஆயிரத்துக்குறை,- கறு, முதல் என ஒட்டுக. {உ2.) அடையொடு தோன்றினு மதனோ சற்றே, இஃது, அவ்வெண்ணுப்பெயர் அடையத்ேதவழி முடியுமாறு கூறுதல் நுதலிற்று, இ-ள்:-- அடையொடு தோன்றினும் அதன் ஓர் அற்று - அவ்வாயிரம் என்னும் எண்ணுப்பெயர் அடையடுத்த மொழியொடு தோன்றினும் மேற்சொன்ன தனோடு ஒரு தன்மைத்தாய் அத்துப்பெற்று முடியும். உ-ம். பதினாயிரத்தொன்று;- இரண்டு என ஒட்டுக, மேல் இலேசினான் வந்தனவும் அடையடுத்து ஒட்டுக. பதினாயிரத்துக்குறை,-கூறு, முதல் என வரும். அளவு நிறையும் வேற்றுமை யியல. இஃது, அக் வெண்ணின் முன்னர் அளவுப்பெயர் நிறைப்பெயர் வந்தால் முடியு மாறு கூறுதல் தூதலிற்று. இ'ன்':-'அனவும் நிறையும் வேற்றுமை இயல - ஆயிரத்துமுன் அளவும் நிறையும் வந்தால் இவ்வீற்று வேற்றுமை இயல்பாய் மகரம்கெட்டு வல்லெழுத்து மிக்குமுடியும், உ-ம். ஆயிரக்கலம்; - சாடி, தூதை, பானை எனவும்: ஆயிரக்கழஞ்சு - தொடி, பலம் எனவும் ஒட்டுக. இம்மாட்டேற்றனே, மேல் “துலா" (சூத்திரம் க6) என்ற இலேசினான், இய ல்புகணத்துக்கட்கு எய்திய மகரம் ஈண்டும் கெடுத்துக்கொள்க. ஆயிர காழி;- வட்டி, அகல் எனவரும் பதினாயிர ச்சுலம் என் மூத்போல அடையத்ேது கத வழியும் ஒட்டுக. (c.)