பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சிதம்பரம் பிள்ளை-வேலாயுதம்பிரஸ்.pdf/120

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

எழுத்ததிகாரம் - புள்ளிமயங்கியல் 445. படர்க்கைப் பெயரு முன்னிலைப் பெயரும் தொடக்கக் குறுகும் பெயர்கிலைக் கிளவியும் வேற்றுமை யாயி னுருபிய னிவையும் மெல்லெழுத்து மிகுத லாவயி னான. இஃது, இவ்வீற்றுட் சில உயர் திணைப்பெயரும் விரவுப்பெயரும் வேற்றுமைக்கண் உருபுபுணர்ச்சி முடிபெய்தி முடித்தவாதே பொருட்புணர்ச்சிக்கண் முடிதலுமுடைய வென்பது உணர்த்துதல் நுதலிற்று. இடன்.: - படர்ச்சைப்பெயரும் முன்னிலைப்பெயரும் தொடக்கம் குறுகும் பெயர் நிலைக்கிளவியும் எல்லாரும் என்னும் படர்க்கைப்பெயரும் எல்லீரும் என்னும் முன் னிலைப்பெயரும் இளைத்தொடர்ச்சிப் பொருளவாய் நெடுமுதல் குறுகிமுடியும் தாம் நாம் யாம் என்னும் பெயரும், வேற்றுமையாயின் உருபு இயல் இலையும் - வேற்றுமைப் பொருட்புணர்ச்சிக்கண் ணாயின் உருபு புணர்ச்சிக்கண் சொன்ன இயல்பின்கண்ணே நின்று, சாரியைபெறுவன ஈறுகெட்டு இடையும் ஈறும் சாரியை பெற்றும், கெடு முதல் குறுகுவன நெடுமுதல் குறுகியும் முடியும். அ வயின் மெல்லெழுத்து மிகுதல் ஆன-அக் நெடுமுதல் குறுகுமொழிக்கண் மெல்லெழுத்து மிகும். உ-ம், எல்லார் தக்கையும், எல்லீர் நுங்கையும்; - செவியும், தலையும், புறமும் எனவும்: தல்கை, நங்கை, எங்கை;- செவி, தலை புறம் எனவும் ஒட்டுக. “வேற்றுமையாயின்’ என் ததனால், படர்க்கைப் பெயர்க்கும் முன்னிலைப்பெயர்க்கும் இயல்புகணத்துக்கண் ஞகரமும் கோமும் வந்தவழி தம்முச்சாரியையும் நும்முச்சாரியை யும் ஈறு கெடுதல் கொன்க,' ஆவயினான' என்றதனால், படர்க்கைப் பெயர்க்கும் முன்னிலைப் பெயர்க்கும் ஞகா மும் நகரமும் வந்துழி அவை மிகுதலும், தொடக்கம் குறுகும் பெயர்க்கு ஞகரமும் நகர மும் கந்துழி மகரங்கெட்டு அகை மிகுதலும் கொள்க. எல்லார் தஞ்ஞாணும், எல்லீர் துஞ்ஞாணும்; - நூலும் எனவும்; தஞ்ஞாண், கஞ்ஞாண், எஞ்ஞாண்; - நூல் எனவும் வரும். இன்னும் ‘ஆவயினான' என்றதனால், படர்க்கைப் பெயரும் முன்னிலைப்பெயரும் சாரியை பொது இறுதி உம்முப்பெறுதலும் கொள்க. எல்லார்கையும், எல்லீர்கையும்; செவியும், தலையும், புறமும் என வரும். இன்னும் அதனானே , உருபீற்றுச் செய்கை யெல் லாம் கொள்க, தமகாணம் என வரும். (இஃது அகர வுருப்பெற்று முடிந்தவாறு காண்க.) அல்லது கிளப்பி னியற்கை யாகும். இது, மேலனவற்றிற்கு அல்வழி முடிபு கூறுதல் நுதலிற்று, இ-ள்:- அல்லது இளப்பின் இயற்கை ஆகும் . மேற்கூறிய படர்க்கைப் பெயரும் முன் விலைப்பெயரும் தொடக்கம் குறுகும் பெயர் கிலைக்னோவியும் அல்வழியைச் சொல் லுமிடத்து இயல்பாய் முடியும். ஈண்டு இயல்பென்பது சாரியை பெறாமை நோக்கி, இவற்றின் #று திரிதல் "அல்வழியெல்லாம்” (சூத்திரம் - வ.) என் றதனுள் “எல்லாம்' என்னும் இலேசி ஒற்கொக்க, உ. ம். எல்லாருக் குறியர்;- சிறியர், நீயர், பெரியர் எனவும்: எல்லீருக்குறியீர்;சிறியீர், தீவீர், பெரியீர் எனவும்: தாம் குறியர்;- சிறியர், தீயர், பெரியர் எனவும்; கான் குறியம்;-சிறியம், தியம், பெரியம் எனவும்: யாக்குறியேம்; சிறியேம், நீயேம், பெரியேம் சனவும் வரும்.