உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சிதம்பரம் பிள்ளை-வேலாயுதம்பிரஸ்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ande தொல்காப்பியம் - இளம்பூரணம் இ-ள். அல்லதன் மருங்கின் சொல்லும் காலை-அக் ரம், என் ஒரு பெயர் தன்னை அல்கழியிடத்துச் சொல்லுங்காலை, உ கெட நின்ற மெய்வயின் ஈ வர இ இடைநிலை இ ஈறு செட க: ம் புள்ளியொடு புணர்ந்து நிற்றல்வேண்டும் நகரத்து உகரக்செட அக் நின்ற மெய்யிடத்து ஈசராம் வர, ஓர் இகரம் இடையிலே பெற மகரம் கெட அவ்விட த்து ஒரு ரகரம்! புள்ளி போடு பொருந்தி சிற்றல் வேண்டும். அப்பால் மொழியின் இயற்கையாகும் வருமொழியிடத்து அம்மொழி தான் இவ்வாறு திரியாது இயல்பா தல்வேண்டும், உ-ம். நீயிர் குறியீர்; சிறியீர், தீயீர், பெரியீம் எனவரும். ஞான் றீர், நீண்!உர், மாண்டீர் என இயல்: புசணத்தொடும் ஒட்டுக. (ஈக) தொழிற்பெய ரெல்லாத் தொழிற்பெய ரியல. இஃது, இல் வீற்றக் தொழிற்பெயர்க்கண் அல்லசிக்கண்ணும் வேற்றுமைக்கண் எனும் முடிபு வேற்றுமை கூ முதல் முதலிற்று. இ -ன்:--தொழிற்பெயனெல்லாம் தொழிற்பெயர் இJ-ல-2 கர வீற்றுத்தொழிற் பெயரெல்லாம் அகாழிக் கண்னும் வேற்றுமை கண்ணும் ஞகா: வீற்றுத் தொழிற்பெ பேர் இயல்பினவாய் வன்கணத்து உர் மும் வல்லெழுத்தும் பெற்றும் இயல்புகணத்து உகரம் பெற்றும் வரும். 2. - ம். செம்புக்கடிது ;- சிறிது, தீது பெரிது எனவும், செம்மு ஞான்றது ;- சீண் டது, மாண்டது, வலது எனவும் ; செம்முக்கடுமை;- சிறுமை, தீமை, பெருமை எனவும்: செம் பு.ஞாற்சி ; நீட்சி, மாட்சி, 5:லிமை எனவும் வரும். 'எல்லாம்' என் றதனான், உகரம் பெறாது அல்வழிக்கண் 6ாட்டங்கடிது என மெல் லெழுத்தாய்த் திரிவனம், 2லற்றுமைக்கண் காட்டக்கடுமை என மகக்செட்டு வல் லெழுத்து மிக்கு வருவனலக் கொள்க, ஈமுல் கம்மூ முருமென் களவியும் ஆசப் பெயரு மவற்றோ ரன்ன . இது, பொருட்பொருட் சி.ல அல்வழிக்கண்ணும் வேற்றுமைக்கண்ணும் தொழித் பெயரோடு ஒத்து முடி மெனக் கூறுதல் கதல்ற்று. இ - ள்:-1 (மும் சம்மும் உரும் என் கிளவிடம் அமுப்பெயரும்-ஈம் என்னும் சொல்லும் கம் ன்னும் சொல்லும் உரும் என்னும் சொல்லுமாகிய அம் மூன் றுபெய ரும், அவற்று ஓர் அன்ன- அல்வழிச்சண்ணும் வேற்றுமைக்கண்ணும் அத்தொழிற் பெயரோடு ஒரு தன்மைவாய்லான் ஈணம் வந்தவழி உகரமும் வல்லெழுத்தும் பெற்றும் இயல்புகணத்து உகரம்பெற்றும் முடியும், 2 - ம், ஈமுக்கடிது, சம்முக்கடிது, உருமுக்கடிது ; - சிறிது, தீது, பெரிது எனவும் : ஈமுஞான் றது, கம்முஞான்றது, உருமுஞான்றது ;- நீண்டது, மாண்டது, வலிது என வும் : ஈமுக்கடுபை, கம்முக்கடுமை, உருமுக்கடுமை ; சிறுமை, தீமை, பெருமை எனவும் : ஈமுஞாற்சி, கம்முஞாற்சி, உருமுஞாந்சி, நீட்சி, மாட்சி, வலிமை எனவும் வரும், (ஈம்-இகோடு, சும்-கம்மியா து தொழில், உரும்-இடி]. வேற்றுமை யாயி னேணை யிரண்டும் தோற்றம் வேண்டு மக்கென் சாரியை,