பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சிதம்பரம் பிள்ளை-வேலாயுதம்பிரஸ்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தொல்காப்பியம் - இளம்பூரணம் சசுக, தேனென் கிளவி வல்லெழுத் திரையின் மேனின் பொத்தலும் வல்லெழுத்து மிகுதலும் ஆமுறை இரண்டு முரிமையு முடைத்தே வல்லெழுத்து மிகுவழி பிறுதி யில்லை. இதுவும் அது. இ-ள்:-தேன் என் கிசலி வல்லெழுத்து இயையின்-தேன் என்னும் சொல் வல் லெழுத்து முதன்மொழியாய் வந்து பொருந்தின், மேல்நிலை ஒத்தலும் வல்லெழுத்து மிகுதலும்' அ முறை இரண்டும் உரிமையும் உடைத்து - மேல் மீன் என்னும் சொல்லித் குச் சொன்ன திரிபுறழ்ச்சியின் நிலைமையை யொத்து முடிதலும் வருமொழி வல்லெ ழுத்து மிக்கு முடிதலுமாகிய அம்முறையையுடைய இரண்டினையும் உசித்தாதலையும் உடைத்து; வல்லெழுத்து மிகுவழி இறுதி இல்லை- வல்லெழுத்து மிகுமிடத்து நிலை மொழியிறுதி னகரவொற்று நிலையின்றிக் கெடும். ‘உரிமையும் என்றவும்மை மெல்லெழுத்து மிகினும்” (சூத்-ஈச..] என மேல் வருகின்ற முடிவினை கோச்கி நின்றது. உ-ம். தேன் குடம், தேற்குடம்; சாடி, தூதை, பானை எனவும்; தேக்குடம், சாடி, எதை, பானை எனவும் வரும். நசஉ. மெல்லெழுத்து மிகினு மான மில்லை. இது, மேலதற்கு எய்தியதன்மேற் சிறப்பு விதி யுணர்த்துதல் நுதலிற்று. இ-ன் :- மெல்லெழுது மிகினும் மானம் இல்லை- தேன் என் கிளவி வல்லெழுத்து பத்தால் வல்லெழுத்து மிகுதலேயன்றி மெல்லெழுத்து மிக்கு முடியினும் குற்றம் னகரக்கேடு அதிகாரத்தால் கொள்க, உ-ம்:-தேக்குடம்; சாடி, தூதை, பானை எனவரும். ஙகக, மெல்லெழுத் தியையி னிறுதியோ றெழும். இது, மேலதற்கு மென்கணத்துச்சுன் தொகைமா பிற் கூறிய முடிபு ஒழிய வேறு முடிபு உறுதல் நுதலிற்று, இன்:- மெல்லெழுத்து இயையின் இறுதியோடு உறழும் - அத்தேன் என் கிளவி மெல்லெழுத்து முதல்மொழி வந்து இயையின் நிலைமொழியிறுதி னசர வெர்ற்றும் கெடுதலும் கெடாமையுமாகிய உறழ்ச்சியாய் முடியும், உ-ம், தேன்ஞெரி, தேஞெரி; தனி, மூரி எனக் கொள்க மேல் மானமில்லை" (சூத்திரம் சக] என்றதனான், இறுதியோடு உறழும் என் நது ஈறுகெட்டு வருமொழி மெல்லெழுத்து மிக்கும் மிகாதும் உறழ்தற்கும், வருமொழி மிகாது இறுதி கெட்டும் கெடாதம் உறழ்தற்கும், அவ்விரண்டற்கும் உரித்தாய்ச்சென்ற தனை விலக்கி வருமொழி மிகாதே நிற்ப அவ்வீறே கெட்டும் கெடாலும் நின்று உறழு மென்பது கொள்ளப்பட்டது, அதன் மேல் “குமுறை” (சூத்திரம் ஈடு) என்றதனான், சிறுபான்மை ஈறு கெட் ஓர் தேஞ்ஞெரி; அணி, முரி என மெல்லெழுத்து மிகுதலும் கொள்க (சா)