பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சிதம்பரம் பிள்ளை-வேலாயுதம்பிரஸ்.pdf/131

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

உல தொல்காப்பியம் - இளம்பூரணம் எள் ஒழித்து உருபுபுணர்ச்சியிற் கூறிய இயல்பின் கண்ணே நிலைதிபற்றுத் தான் என்பச நெடுமுதல் குறுகித்தான் என் கைம் யான் என்பது யகரம்செட்டு ஆகாரம் எகரமாய் என் என்ற யும் முடியும்.

  • ம். தன்கை, என்கை ; செவி, தலை, புறம் எனவும்; தன்ஞாண், என்ஞான்; கால், மலரி, யாழ், வட்டு, அடை, ஆடை எனவும் வரும். கருச. வேற்றுமை வல்வழிக் குறுகலுக் திரிதலும்

தோற்ற மில்லை யென்மனார் புலவர். இது, மேலவற்றிற்கு அல்வழி முடிபு கூறுதல் முதலிற்று, ஓ-.--வேற்றுமை அல்வழி - மேற்கூறிய தான் யான் என்னும் பெயர்கள் வேற்றுமைப்புணர்ச்சி யல்லாத விடத்து, குறுகலும் திரிதலும் தோற்றம் இல்லை என் மனார் புலவர் தான் என்பது நெடுமுதல் குறுகலும் யான் என்பது அவ்வாறு திரிதலும் தோற்ற மின்றி இயல்பாய் முடியும் என்று சொல்லுவர் புலவர், உ - ம். தான் குறியன்; சிறியன், தீயன், பெரியன், ஞான் நான், நீண்டான், மான் டான் எனவும்: யான் குறியேன் ; சிறியேன், தீயேன், பெரியேன், ஞான்றேன், நீண் டேன், மாண்டேன் எனவும் வரும். தோற்றம்' என்றதனான், வேற்றுமைக்கண் அவ்வாறன்றித் திரிதலும் கொள்க, உ - ம், தற்புகழ், தற்பகை எனவும்; எற்பறை, எற்பாடி என்வும் வரும். (6) கருடு, அழனென் னிறுதிகெட வல்லெழுத்து மிகுமே. இஃது, இவ்வீற்றுள் ஒன்றற்கு எய்தியது விலக்கிப் பிறிதுவிதிவகுத்தல் முதலிற்று) இ'ன்:- அழன் என் இறுதி செட வல்ழெழுத்து மிகும் - அழன் என்னும் சொல் அழன் என்னும் னகரவீறு கெட வருமொழிவல்லெழுத்து மிக்கு முடியும். உ-ம், அழக்குடம்; சாடி, அதை, பானை எனவரும், அழனென்பது பிணம், டுக) கூருக, முன்னென் கிளவி முன்னர்த் தோன்றும் இல்லென் கிளவிமிசை றகர மொற்றல் தொல்லியன் மருங்கின் மரீஇய மரபே. இஃது, இவ்வீற்றுள் இலக்கணத்தொடு பொருந்திய மரூஉக்களுள் ஒன்றற்கு வேறு முடிபு உறுதல் முதலிற்று. இ.;-முன் என் கிளவி முன்னர்த் தோன்றும் இல் என் கிளவிமிசை நகரம் ஒத்தல் - முன் என்னும் சொல்லின் முன்னர்த் தோன்றும் இல் என்னும் சொல்லின் மேல் றகாவொற்று வந்து முடிதல், தொல் இயல் மருங்கின் மரீஇய மரடி பழையதாகிய இயல்பினையுடைய விடத்து மருவிவத்த இலக்கணமுடிபு, உ-ம். முன்றில் எனவரும். இது கடைக்கண் என் கற்போலவருஉம் மரூஉ முடிபுபோ வன்றி முன்னில் என ஒற்றிரட்டி முடியற்பாலர இருமொழிக்கும் இயல்பிலதோர் ஒற்று மிக்கு முடித்த, பரூஉமுடிய,