பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சிதம்பரம் பிள்ளை-வேலாயுதம்பிரஸ்.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

எழுத்ததிகாரம் - புள்ளிமயங்கியல் பட்டு இயற்கை யாதலு மாகாரம் வருதலும் கொளத்தகு மாபி னாகிட னுடைத்தே. இஃது, இவ்வீற்று வினைக்குறிப்புச் சொல் ஒன்றற்கு வேறு முடிபு உறுதல் முத விற்து. . இன்;---இல் என் கிளவி இன்மை செப்பின் - இல் என்னும் சொல் புக்குறையும் இல்லை உணர்த்தாது ஒரு பொருளது இல்லாமையை உணர்த்து மிடத்து, வல்லெழுத்து மிருதலும் ஐ இடை வருதலும் இயற்மை ஆதலும் ஆகாசம் வருதலும் . அல்வழி வல் லெழுத்து மிகுதலும் ஐ இடைவருதலும் இயல்பாதலும் ஆகரரம் மிக்குமுடிதலும் ஆகிய இம்முடிபு நான்கும், கொளத்தகும் மரபின் ஆகு இடன் உடைத்து . இச்சொல்லிற்கு முடிபாகக் கொளத்தகும் மரபானே இதன்முடிபு ஆகும் இடன் 'உடைத்து, 'கொளத்தகு மரபு' என் ததனான், வல்லெழுத்து மிக்கவழி ஐகாரம் வருதலும், ஆகாரம் மிக்கவழி வல்லெழுத்து மிகுதலும் கொள்க. இயல்பு முற்உருது ஒழிந்ததனால், வல்லெ லெழுத்துமிகுதி ஆகாரம் வந்தவழி மிக்கே முடிதலின் சிறப்புடைத்தாதலும், ஐசாரம் வந்தவழி மிகுதலும் மிகாமையு முடைமையின் சிறப்பின் முதலும் கொள்க. - உ-ம், இல்லைக்கல், இல்வால்; இல்கல், இல்லாக்கல்; சுனை, துடி, பறை என வரும். இல்லைக்சல், இல்லைகல் என்பன இல்லை என்னும் ஐகா ரவீற்றுச் சொல் முடி பன்றோவென்றும், இல்லாக்கல் , என்பது உள்ள என்னும் பெயரெச்சத்து எதிர்மறை பாகிய ஆகாசவீற்றுச் சொல்லது முடிபன்றோ வென்றும், இல்கல் என்பது பண்புத் தொகைமுடிபன்றோ வென்றும் கூறின் , அம்முடிபுகளோடு இம்முடிபுகள் எழுத்தொப்பு மையன்றி, இவை ஓசைவேற்றுமையுடைய வென்பது போலும் கருத்து, அவ்வோசை வேற்றுமையாவன, ஐகார வீராய்வழி அவ்வைகாரத்துமேல் ஒலியூன்றியும், லகாரவீரய வழி அந்த லகாசவொற்றின் மேல் ஒலியூன்றியம், அந்த லகார வீறு இயல்புமுடிபாய வழிப் பண்புத்தொகைபோல் ஒரு நிரண்மையாக ஒலியாது இடையற்று லசரத்துமேல் ஒலியூன்றியும், ஆகாரலிருயவழி ஒரு திரண்மையாய் அல்வாகாரத்துமேல் ஒலியூன் றியும், ஆண்டு லகாரவீருயவழி ஒரு திரண்மையாக ஒலியாது அதே லகாத்துமேல் ஒலியூன்றி யும் வரும் வேறுபாடுகள் போலும், . இல் என்பது எதிர்மறை வினைக்குறிப்புமுற்று விரவுவினை. க. எச, வல்லென் கிளவி தொழிற்பெய ரியற்றே. இதுவும், இவ்வீற்றுள் ஒன்றற்கு அல்வழிக்கண்ணும் வேற்றுமைக்கண் ணும் எய்தி யது விலக்கிப் பிறிதுவிதி வகுத்தல் நுதலிற்று. இன் --வல் என் கிளவி தொழிற்பெயர் இயற்று - யல் என்னும் சொல் அல்ல ழிக்கண்ணும் வேற்றுமைக்கண்ணும் ஞசா ரவிற்றுத் தொழிற்பெயர் இயல்பிற்றாய் வன்க வத்து உசாமும் வல்லெழுத்தும் பெற்றும், மென்கணத்தும் இடைக்கணத்து வகாரத் தும் உபசாரம் பெற்றும் முடியும். உம், வல்லுக்கடிது ; சிறிது, துே, பெரிது, ஞான்றது, நீண்டது, மாண்டது, வலிது எனவும்: வல்லுக்கடுமை; சிறுமை, நீமை, பெருமை, ஞாற்சி, நீட்சி, மாட்சி, வரிமை எனவும் வரும். (எ-4)