பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சிதம்பரம் பிள்ளை-வேலாயுதம்பிரஸ்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

எழுத்ததிகாரம் --புள்ளிமயங்கியல் ந.எ.அ. வெயிலென் கிளவி மழையியனிசையும். இதுவும், எய்தியது விலக்கிப் பிறிதுவிதி வருத்தல் முதலிற்று. ( இ - ள்;- வெயில் என் கிளவி மழை இயல் நிலையம் - வெயில் என்னும் கிளவி (அட்) முடியும். உ - ம். வெயிலத்துக் கொண்டான் ; வெயிலிற்கொண்டான் ; சென்றான், தந்தான், போயினான் என வரும். கூஎசு. சுட்டுமுத லாகிய வகர விறுதி முற்படக் கிளந்த வுருபிய விலையும். இது, வகார வீற்றுப் பெயர் கான்கினும் சுட்டு முதல் வகரம் மூன் கற்கும் வேற்றுமை முடிபு உறுதல் முதலிற்று. இ - ள் ;--சுட்டு முதலாகிய வகர இறுதி - சுட்டெழுததை முதலாகவுடைய வமார் வீற்றுச்சொல், முற்பட கிளந்த உருபு இயல் நிலையும் - வேற்றுமைக்கண் முற்படச் சொன்ன உருபுபுணர்ச்சியின் இயல்பு நிலைபெற்று அற்றுப் பெற்றுப் புணரும். உ - ம். அவற்றுக்கோடு, இவற்றுக்கோடு, உவற்றுக்கோடு, செவி, தலை, புறம் எனவரும். 'முற்படக்கிளாத' என்றதனான், வற்றினோடு இன்னும் பெறுதல்கொங்க அவற்றின்கோடு, இவற்றின் கோடு, உவற்றின் கோடு ; செவி, தலை, புறம் கூ... வேற்றுமை யல்வழி யாய்த மாகும். இது, மேலவற்றிற்கு அல்வழிமுடிபு உறுதல் நுதலிற்று. இ - ள் :- வேற்றுமை அல்வழி ஆய்தம் ஆகும் - அச்சுட்டு முதலாகிய வகரவீறு யன் கணம் வந்தால் வேற்றுமைப் பொருட்புணர்ச்சி யல்லாத அல்வழிக்கண் அவ் கொம் ஆய்தமாய்த் திரிபது முடியும், உ - ம். அஃகடிய, இஃசடிய, உக்கடிய ; சிறிய, தீய, பெரிய எனவரும், (ச) கூ. அக, மெல்லெழுத் தியையி னவ்வெழுத் தாகும், இது, மேலனவற்றிற்கு மென்கணத்து முடிபுடறுதல தலிற்று. இ-ன்:- மெல்லெழுத்து இயையின் அ எழுத்து ஆகும். அச்சட்டு முதலாகிய வகா வீறு மென்கணம் வந்து இயைந்தவிடத்து அவ்வகரம் அம்மெல்லெழுத்தாய்த் திரி ச்ச முடியும், உ-ம். அஞ்ஞாண், இஞ்ஞாண், உஞ்ஞாண்; அரல், மணி எனவரும். (அ) க.அ.. எனவை புணரி னியல்பென மொழி, இது, மேலவற்றிற்கு இடைக்கணத்தும் உயிர்க்கவத்தும் முடிபு உறுகின்றது. இ-ன்:--- என லை புணரின் இயல்பு என மொழிப - அச்சுட்டு முதலாயே வாரவீறு ஒழித்த இடைக்கணமும் உயிர்க்கணமும் வாது புணரின் அவ்வகரம் திரியாது இயல்பாய் கம். அவ்யார், இல்யாழ், உல்யாழ்; வட்டு, அடை, ஆடை என ஒட்கே. "C)