உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சிதம்பரம் பிள்ளை-வேலாயுதம்பிரஸ்.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தொல்காப்பியம் . இளம்பூரணம். கிளவியின்) இடை.. ஏற்றுக் கெடுவழி ஆய்தமாகிய புள்ளி நிற்றல் வேண்டும், உ-ம். எழுபஃதி என வரும். கூகூஉ, ஆயிரம் வருவழி யுகாங் கெடுமே. இது, மேலதற்கு எய்தியது ஒருமருக்கு மறுத்தல் நுதலிற்று, இ-ள்:--ஆயிரம் வருவழி உகரம் கெடும்-(அவ் ஏழ் என்பது) ஆயிரம் என்பது வருமிடத்து (முன் பெற்ற) உகரம் பெறாது முடியும். உ-ம், ஏழாயிரம் என வரும். ('எகாரம்' ஈற்றசை.) கூகூ. நூ ஜார்ந்து வரூஉ மசயிரக் கிளவிக்குக் கூறிய கெடுமுதல் குறுக்க மின்றே . இதுவும், மேலதற்கு ஒருவழி எய்தியது முழுவதும் விலக்குகின்றது, இ-ள்:- நூறு ஊர்ந்து வரும் ஆயிரக்கிளவிக்கு - (அவ் ஏழ் என்பது) நூறு என்னும் சொல் ஊர்ந்து வருகின்ற ஆயிரக்கிளவியாகிய நூறாயிரம் என்பதற்கு, கூறிய பொடு முதல் குறுக்கம் இன்று-(முன்) கூறிய நெடுமுதல் குறுகி உகரம் பெறுதல் இன்று. உ-ம். ஏழ் ஏறாவிரம் எனவரும். கூறிய' என்றதனான், நெடுமுதல் குறுகி உகரம் பெற்று எழுநூறாயிரம் என்றும் இவ்விலேசினானே எழாயிரம் என்றும் ஆம், இன்னும் அதனாளே, இயல்புகணத்து முடிபு கொள்க, எழுஞாயிறு, எழுநாள் எனவரும், (ஏகாரம்' ஈற்றசை) (கா) நP. ஐாம் புல்லென வரூஉ மிறுதி அல்பெய ரெண்ணு மாயிய னிலையும், இதுவும், மேலதற்கு ஒருவழி எய்தியது முழுவதும் விலக்குகின்றது. இ.ள்:--ஐ அம் பல் என வரும் இறுதி அல் பெயர் எண்லும்- (அவ் ஏழ் என் னும் எண்தான்) ஐ என்றும் அம் என்றும் பல் என்றும் வருகின்ற இறுதிகளை யுடைய (பொருட்பெயர்) அல்லாத எண்ணுப்பெயராகிய தாமரை வெள்ளாம் ஆம்பல் என்பன வும் (வந்தால்), அ இயல் நிலையும்-(நெடுமுதல் குறுக்கம் இன்றி உகாரம் பெறாது) அவ் இயல்பின் கண்ணே நின்று முடியும், உ-ம். ஏழ்தாமரை, ஏழ்வெள்ளம், ஏழாம்பல் எனவரும், ['ஆகாரம்' செய்யுள் விகாரம்.) கூகூரு. உயிர்முன் வரினு மாயிய றிரியாது, இதுவும், மேலதற்கு எய்தியது ஒருவழி விலக்கிப் பிறிது விதி. வகுக்கின்றது, இ-ள் ---உயிர் முன் வரினும் (அவ் ஏழ் என்பது அளவு முதலிய பெயர்களுள்) உயிர் முதல்மொழி(முன்] வரிலும், அ இயல் திரியாது- (நெடுமுதல் குறுகி உகரம் வராது முடியும்) அவ் இயல்பில் திரியாது முடியும். உ-ம். ஏழகல், எழுழக்கு, ஏழொன்று, ஏழிரண்டு எனவரும். f' ஆகாரம்' செய் யுன் விகாரம்.)