________________
எழுத்ததிகாரம் - குற்றியலுகரப் புணரியல் ளங எ சக2. ஈரெழுத்து மொழியு முயிர்த்தொடர் மொழியும் 'வேற்துமை பாயி நெற்றிடை யினமிகத் தோற்றம் வேண்டும் வல்லெழுத்து மிகுதி. . இது, மேற்கூறிய ஆறினுள்ளும் மூன்றின்ற இரண்டிற்கும் வேற்றுமைப் பொருட்புணர்ச்சி முடிபு கூறுகின்றது. இன்:-ஈர் எழுந்து மொழியும் உயிர்த்தொடர் மொழியும் - ஈர் எழுத்து ஒரு மொழிக் குற்றியலுகர ஈறும் உயிர்த்தொடர்மொழிக் குற்றியலுகர ஈறும், வேற்றுமை ஆயின் - வேற்றுமைப்பொருட் புணர்ச்சியாயின், இன ஒற்று இடை மிக வல்லெழுத்து மிகுதி தோற்றம் வேண்டும் - இனமாகிய ஒற்று இடையிலே மிக வல்லெழுத்துமிகுதி தோற்றி முடிதல் வேண்டும். உ-ம்:- யாட்டுக்கால்; செவி, தலை, புறம் எனவும்: மூயிற்றுக்கால்; சினை, தலை, புறம் எனவும் வரும், தோற்றம்' என்றதனால், இவ்விரண்டிற்கும் (எனக்கணத்து) இயல்பு கணத்து முடிபு கொள்க உ-ம்:- பாட்டுஞா ற்சி, முயிற்றுஞாற்சி; நீட்சி, மாட்சி, யாப்பு, வலிமை, அடைவு, ஆட்டம் என வரும். மொழி இரண்டும் ஆகுபெயர்.) (சு) சாக.. ஒற்றிடை யினமிகா மொழியுமா குளவே அத்திறத் தில்லை வல்லெழுத்து மிகலே. இஃது, எய்தியது ஒரு மருக்கு மறுத்தல் துதவிற்று, இ-ன்:- இன ஒற்று இடை மிசா மொழியும் உள - இன ஒற்று இடை [யில்) மிக்கு முடியாத மொழிகளும் உன; வல்லெழுத்து மிகல் அ திறந்து இல்லை - வல் லெழுத்து மிக்கு முடிதல் அக்கூற்றுள் இல்லை, உ-ம்:- நாகுகால்; சினை, தலை, புறம் எனவும்: வாகு கதிர்; சினை, தலை, புறம் எனவும் வரும், 'அத்திறம்' என்றதனால், உருடற்கு எய்திய சாரியை பொருட்கு எய்தியவழி இயைபு வல்லெழுத்து வீழ்க்க. பாட்டின்கால், முயிற்றின்கால், நாயின் கால், வா கின்கால் எனகரும். [*ஆர்' அசை, எசாம் இரண்டும் ஈற்றசை.) சகச, இடையொற்றுத் தொடரு மாய்தத் தொடரும் சடையா யியல வென்மனார் புலவர், இஃது, இடை... நின்ற இரண்டிற்கும் முடியு கூறுகின்றது, இன்:--இடை ஒற்றுத்தொடரும் ஆய்தத்தொடரும் கடை - இடை ஒற்றுத் தொடர்மொழிக் குற்றியலுகா ஈறும் ஆய்தத்தொடர்மொழிக் குற்றியலுகர ஈறும் நடக்கும் இடத்து, அ இயல என்மனார் புலவர் - மேற்கூறிய இயல்பு முடியினை படைய என்று சொல்லுவர் புலவர். 18|