பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சிதம்பரம் பிள்ளை-வேலாயுதம்பிரஸ்.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

எழுத்ததிகாரம் - குற்றியலு எப் புணரியல். மற்று, இது நிலைமொழித்தொழிலை கிலைமொழி விலக்குமாதலின் சாரியை வகுப் பவே முடியும் பிற எனின், இது நிலைமொழியின் உள் தொழிலாகவின் அவ்வாறு விலச் குண்ணா தென்பது கருத்து. [சாரம் ஈற்றசை.) சகஅ. ஈரெழுத்து மொழியும் வல்லொற்றுத் தொடரும் அம்மிடை வசற்கு முரியவை யுளவே அம்மா பொழுகு மொழிவயி னான. இஃது, ஈரெழுத்து ஒருமொழிக்கும் வன்றொடர்மொழிக்கும் எய்தாதது எய்து வித்தல் நுதலிற்று. இ-ன்:-- ஈர் எழுத்து மொழியும் . வல்லொற்றுத்தொடரும் - ஈரெழுத்து ஒரு மொழிக் குற்றியலுகரமும் வன்ாெடர்மொழிக் குற்றியலுகாமும், அம் இடை மாற்கும் உரியவை உள - (மூன் முடித்துப்போந்த முடிபுகளன்றி) அம் (முச்சாரியை) இடை உந்து முடிதற்கு உரியனவும் .எ. (யாண்டெனின், அம்காபு ஒழுகும் மொழியின் - அவ் இலக்கணம் நடக்கும் மொழியிடத்து. உ-ம்:- ஏறக்கோள், வட்டம் போர் என வரும். 'உள' என்றதனால், தெங்கங்காய், பயிற்றல்சாய் என வன்றொடர் அல்லனவத் றிற்கு அம் (முப்) பேது கொள்க, அம்மரபொழுரும்" என்றானால், அரசக்கன்னி, முரசக்கடிப்பு என அக்குப்பே மும் கொள்க. இன்னும் அதனானே, இருட்டத்துக்கொண்டான் என்னும் அத்துப் பேறும் கொள்க. இன்னும் அதனாளே, மயிலாப்பிற் கொற்றன், பறம்பிற்பாரி என இப்போம் கொள்க. இன்னும் அதனனே, கரியதன் கோடு என அன் பேறும் கொள்ள, [எசாரம் ஈற்றசை, 'ஆன்' இடைச்சொல்; அகரம் சாரியை, மொழியும் தொட ரூம்' ஆருபெயர். 'அம்' சாரியையை ' அம்ஓ'ச்சாரியையெனக்கூறுவது வழக்கு-](2) சிக்க, ஒற்றுநிலை திரியா தக்கொடு வரூஉம் அக்கிளை மொழியு முளவென மொழிப. இது, மென்றொடர் மொழியுள் சிலவற்றிற்கு எய்தியது விலக்குதலும் எழுதிய சான்மேல் சிறப்பும் கூறுகின்றது. இ-ன்:-ஒற்று நிலை திரியாழி அக்சொடு வரும் அ தி மொழியும் உா எ மொழிப. ஒற்று(முன் நின்ற நிலை திரியாது அக்குச்சாரியையோடும் பிறசாரியை யோ செம்) வரும் அக் இளையெழுத்து மொழியும் உன என்று சொல்லுவர் (ஆசிரியர்) ' உ-ம்:-- குன் தக்கரை, மன் றப் பெண்ணை என வரும், ‘உம்மையால், கொங்கத்துழவு, வங்கத்து வாணிகம் என அத்துப் பெற்றன. மீல' என்றானான், ஒற்று நிலை திரியா அதிகாரத்துக்கள் இயைபு வன்வெழுக்க