பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சிதம்பரம் பிள்ளை-வேலாயுதம்பிரஸ்.pdf/151

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தொல்காப்பியம் 2 இளம்பூரணம். அக்கினை மொழி' என்றதனால், பார்ப்பனச்சன்னி, பார்ப்பனச்சேரி என அன் லும் அக்கும் வர்தன கொன்சி. [உகா மீட்டம் செய்யுள் விகாரம். ' அக்கிாை ' ஆகுபெயர்.] சஉய. எண்ணுப் பெயர்க்கிளவி யுருபியனிலையும். இது, குற்றுகர ஈற்று என்னுப்பெயரோடு பொருட்பெயர் முடிச்சின்றது. இன்:- எண்ணுப் பெயர் கிளவி உருபு இயல் நிலையும் - எண்ணுப் பெயராகிய சொற்கள் உருபுபுணர்ச்சியின் இயல்பின் எண்ணே நின்ற (அன்பெற்று முடியும். உ-ம்:- ஒன்றன் காயம், இரண்டன் காயம்; சுக்கு, தோசை, பயது எனலரும் (கச) சஉக. வண்டும் பெண்டு மின்னொடு சிவணும். இது, மென்ருெடர்மொழியுள் சிலவற்றிற்குப் பிற முடிபு கூறுகின்றது. இன்:- வண்டும் பெண்டும் இன் ஒரு சிவனும் - வண்டு என்னும் சொல்லும் பெண்டு என்னும் சொல்லும் இன்சாரியையோடு பொருத்தி முடியும். உ-ம்:-- வண்டின் கால், பெண்டின் கால் எனவரும். சஉ.உ. பெண்டென் கிளவிக் கன்லும் வரையார். இச, மேற்கூறியவற்றுள் ஒன்றற்கு எய்தியதன் மேல் சிறப்புவிதி கூறுதல் துர் லிற்று. ஓன்:-- பெண்டு என் கிளவிக்கு அன்னும் கரையார் - பெண்டு என்னும் சொல் லிற்கு (இன்னேயன்றி) அன்சாரியையும் வரையார் (ஆசிரியர்). உ-ம்:- பெண்டன்கை என்வரும். சஉ. யாதெனிறுதியுஞ் சுட்டு முதலாகிய ஆய்த விறுதியு முருபிய னிலையும். இஃது, ஈரெழுத்து ஒரு மொழியுள் ஒன்றற்கும் சுட்டு முதல் ஆய்தத் தொடர் மொழிக்கும் வேறு முடிபு கூறுதல் இதலிற்று, இ-ள்:- யாது என் இறுதியும் சுட்டு முதல் ஆகிய ஆய்த இறுதியும் - யாது என் லும் ஈறும் சுட்டு முதலாகிய ஆய்தத் தொடர்மொழிக் குற்றியலுகர ஈறும், உருபு இயல் நிலையும் - உருபு புணர்ச்சியின் இயல்பின் (கண்ணே ) நின்று சுட்டி முதல் மொழிகள் அன்பெற்றும் ஆய்தம் கெட்டும் முடியும். உ-ம்:-யாதன் கோடு, அதன் கேசடு, இதன் போடு, உதன் கோடு எனவரும். சஉச. முன்னுயிர் வருமிடத் தாய்தப் புள்ளி மன்னல் வேண்டு மல்வழி யான, இது, மேற்கூறிய ஈற்றுள் சுட்டி முதல் சற்று உசாத்திற்கு ஒருவழி அல்வழி முடிபு கூறுகின்றது. இம்--முன் உயிர் வரும் இடத்து - (அவற்றுள் சுட்டு முதல் ஆய்தத் தொடர் மொழி உசா ஈறு தன் முன்னே உயிர் வரும் இடத்து, ஆய்தப்புள்ளி மன்னக் கேன்