பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சிதம்பரம் பிள்ளை-வேலாயுதம்பிரஸ்.pdf/154

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

45. எழுத்ததிகாரம் - குற்றியலுகரப் புணரியல். உண்டென் கிளவி யுண்மை செப்பின் முசதை யிந்தி மெய்யொடுக் கெடுதலும் மேனிலை யொற்றே ளகார மாதலும் ஆமூரை யிரண்டு முரிமையு முடைத்தே வல்லெழுத்து வரூஉம் காலை யான. இது, மென்றெடாமொழியுள் ஒரு வினைக்குறிப்பு மொழிக்கு வேறு முடிபு - தல் முதவிற்று, இ-ன்:--உண்டு என் கிளவி உண்மை செப்பின் - உண்டு என்னும் சொல் (உண்டு என்னும் தொழில் ஒலிய) உண்மை என்னும் பண்பு உணா விற்கும் இடத்து, முந்தை இறுதி மெயயொடும் செய்தலும் மேல் நிலை ஒற்று சுகாரம் ஆசலும் - முற்பட்ட ஈற் அக்குற்றியலுகரம் (தான் ஏறி நின்ற) மெ யோடும் கெடுதலும் அதற்கு மேல் நின்ற ணகார ஒற்று ஊஜாரம் ஆகலுமாகிய, சி முறை இரண்டும் உரிமையும் உடைத்து - அம் முறைமையுடைய இரண்டினையும் உரித்தாதலும் உடைத்து, வல்லெழுத்து வரும் காலை - வல்லெழுத்து முதல்மொழி வருங்காலத்து. வல்லெழுத்ததிகாரம் வாசா நிற்ப, {வல்லெழுத்து வரூஉங்காலை' என்றதனான்) இல் இருமுடிபும் உள்ளது பகர முதல் மொழி வகதால், மற்றை மூன்று எழுத்தின் கண்னும் ஈறு கெடாதே நின்று முடியும் என்று கொள்க. இன்னும் அகனனே, இயல்பு கணத்து இறுதி கெடாதே முடிதல்கொண்க. உ-ம்:-உள் பொருள், உண்டு பொருள் எனவும்: உண்டு சாணம், உண்டு சாக் சாடு, உண்டு தாமரை எனவும்: உண்டுஞான்; நூல், மணி, யாழ், வட்டு, அடை, ஆடை எனவும் வரும். 'உள்பொருள்' என்பது பண்புத்தொகை முடிபு அன்றோ எனின், அஃது ஓசை ஒற்றுமைபடச்சொல்லும் வழியது; இஃது, ஓசை இடையறவுபடச்சொல்லும் வழியது போலும். (உண்மைப்பண்பாவது, ஒரு பொருள் தோன் றுங்கால் தோன்றி அது கெழிச் இணையும் உண்டாய் நின்ற தன்மை, ஏகாரம்' அசை. அகா நீட்டமும் உக நீட்ட மும் செய்யுள் விகாரம். 'ஆன்' இடைச்சொல்; அகரம் சாரியை } சந.2. இருதிசை புணரி னேயிடை வருமே. இது, குற்றுகர ஈற்றுத்திசைப் பெயர்க்கு அல்வழிக்கண் வேறு முடிபு கூறுகின் மது. இன் :- இருதிசை ,ணரின் ஏ இடை வரும் - இரண்டு பெருந்தியைகள் (தம் மிற்) புணரின் எஎன்னும் சாரியை இடை வந்து புணரும், உ-ம்:-வடக்சே தெற்கு, கிழக்கே மேற்கு எனவரும்.(கொரர்' ஈற்றசை ) ச... திரிபுவேறு கிளப்பி னொற்று மிறு கியும் கெடுதல் வேண்டு மென்மனார் புலவர் ஒற்றுமெய் திரிந்து னகா மாகும் தெற்கெடு புணருங் காலை யான.