பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சிதம்பரம் பிள்ளை-வேலாயுதம்பிரஸ்.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

எழுத்ததிகாரம் - அற்றியலுகரப் புணரியல். எழு குற்றுகர ஈறன் மையின், மாட்டேறு ஏலாதாயிற்று, (முத்தின இரண்டு சூர் இரமும் இதுவும் ஒரு சூத்திரமாயிருந்து கால அளவில் மூன்றாயின போலும்.) (m) சநிய. ஈமவ வென்னு மூன்றொடு வேணி அகாம் வரினு மெட்டன் முனியல்பே. இது, வேண்டா கூறி வேண்டியற முடித்தல் நுதலிற்று, இ-ள் :---- ம உ என்னும் மூன்றொடு சிவணி அகரம் ஓரினும் - (அளவுப்பெயர் விறைப்பெயர்களில் மென்கணத்து இரண்டும் இடைக்கணத்து ஒன்றுமாகிய) 5 ம வ என்னும் மூன்றனோம் பொருத்தி (உயிர்க்கணத்து) அகர முதல்மொழி வரினும் (உம் தமையால் அவ்டியிர்க்கணத்து ஒருமித்த உகாமும் கருத வல்லெழுத்துக்களும் வரினும்), எட்டன் மூன் இயல்பு - எட்டென்பதன் முன் (மேற்கூறி நின்ற விகாரமே விலாசமாக வேறோர் விகாரமின்றி) இயல்பாய் முடியும். . உ-ம்:--எண்கலம்; சாடி, காதை, பானை, காழி, மண்டை , வட்டி, அகல் உழக்கு கனவும்; எண்கழஞ்சு, தொடி, பலம் எனவும் வரும். இவ் லேண்டா கூறலான், கண்ணகல் எனத் தொடர்மொழிக்கள் ஒற்றிரட்டுதல் கொள்ளப்பட்டது. (ஏகாரம்' ஈற்றசை,) சருக, ஐந்து மூன்று நமவருங் காலை வந்த தொக்கு மொற்றிய விலையே. இதுவும், மேல் மாட்டேற்றோ ஒவ்வா வேறு முடிபு கூறுதல் அதலிற்று, இ-ன்:--ஐந்தும் மூன்றும் 18 ம வரும் சாலை - ஐந்து என்றும் எண்னும் மூன்று என்னும் எண்ணம் ஈகா முதல்மொழியும் மார முதல்மொழியும் வருங்காலத்து, ஒற்று இயல் நிலை வந்தது ஒக்கும் - தங்கண் கின்ற ஒத்து கடக்கும் நிலைமை (சொல்லின்) அவ் வருமொழிமுதல]ல் உந்த ஒற்றோடு ஒத்த ஒற்சய் முடியும். உ-ம்:--மூர்காழி, மும்மண்டை ; ஐக்காழி, ஜம்மண்டை எனவரும். மூன்றும் ஐந்தும் என்னாத முறையன்றிய கூற்றினான், நானாழி என்னும் முடியின் கண் விகாரமாகிய எகரத்தின் முன்னர் வருமொழிக்காத்திரியும், அது காரணமாக நிலைமொழி னகக் கேடும் கொள்ளப்பட்டன, ('ஏகாசம்' ஈற்றசை.) சடூஉ, மூன்ற னொற்றே வகாசம் வரும்வழித் தோன்றிய வகாரத் துருவா கும்மே. இதுவும் அது இன்:--மூன்றன் ஒற்று வகாரம் வரும் வழி - மூன்றாம் எண்ணின்கண் நின்ற னகர ஒற்று வகா வருமொழி வரும் இடத்து, தோன்றிய வகாரத்து உருவு ஆகும்-வரு மொழியாய வரத்து உருவாய் முடியும். 4 உ-ம்:- முவ்வட்டி எனவரும், தோன்றிய' என்றதனான், முதல் மீண்டு வகா ஒற்றின்றி மூவட்டி என்றுமாம். இன்னும் அதனானே, முதல் நீளாது ஒற்றின்றி முவட்டி என்றுமாம். (மகா ஒற்ற மிருதி செய்யுள் விகாரம். ஏகாரம் ஈற்றசை.)