________________
எழுத்ததிகாரம்'- குற்றியலுகரப் புணரியல்.
- ம்;- ஓராயிரம், இராயிரம் எவைரும். (எரேரம்' ஈற்றசை. முதல் ஈர்-முதல் இரண்டு. அவையாகன ஒரு, இரு என்பன.)
சசுரு. முதனிலை கேலு மான் மில்லை. இஃது, எய்தியதன் மேல் சிறப்பு விதி கூறுதல் இதவிற்று. இள்:-முதல் கலை நீடிலும் மானம் இல்லை - அம்முதல் ஈர் எண்ணின் முஈத் கண் நின்ற ஒகர இகரக்கள் நீண்டு முடியினும் குற்றம் இல்லை. உம்:-- ஓராயிரம், ஈராயிரம் எனவரும், சுசு. மூன்ற னொற்றே வகார மாகும். இதவும் மாட்டேற்றோடு ஒவ்வா முடிபு கறுதல் ஏதலிற்று. இ-ள்:- மூன்றன் ஒத்து வகாரம் ஆகும் - மூன்றாம் எண்ணின் கண் நின்ற னகார ஒத்து வகர ஒற்றாய் முடியும். உ-ம்:-முவ்வாயிரம் எனவரும். 'முதனிலை' என்றதனான், முதல் நீண்டு வகர ஒற்றுக்கெட்டு மூவாயிரம் என்றக் வரும். (ஏகாரம் அசை.] (கய) ச* எ. கான்க னொற்றே கார மாகும். இதுவும் அது, இ-ள் :-நான்கன் ஏற்று லகாரம் ஆகும் - நான்காம் எண்ணின்கண் நின்ற னகா ஒற்று வகர ஒற்றாய் முடியும். உ-ம்:-நாலாயிரம் எனவரும். (ஏசாரம் அசை.) ச.அ. ஐந்த னொற்றே யகார மாகும், இதுவும் அது. இள்:- ஐந்தன் ஒற்று யகாரம் ஆகும்- ஐந்தாம் எண்ணின்கண் நின்ற நகர ஒற்று யகர ஒற்றாய் முடியும். 8-ம்:-- ஐயாயிரம் என வரும். முன்னர் இவ்வாறு ஓதாமையான், ஐயகல்: ஐடிழக்கு (என்பவை) உடம்படு மெய் பெற்றது. (சகாரம் அசை.] (சு.} சசுசு. ஆறன் மருங்கிற் குற்றிய லுகரம் ஈறுமெய் யொழியக் கெடுதல் வேண்டும், இதுவும் அது. இன்:-ஆறன் மருங்கின் குற்றியலுகரம் ஈறு மெய் ஒழிய கெடுதல் வேண்டும் - அறாம் எண்ணின் கண் தின்ற குற்றியலுகரம் (தான் ஏறிய) மெய்யாகிய றகர ஒற்றுக் கெடாது நிற்ப (கமாகிய அவ்வீறு தானே) செட்டு முடிதல் வேண்டும். உ-ம்:- அறாயிரம் என வரும். திரிந்ததன் திரிபது என்னும் நயத்தான், ஆதின் மருங்கின் என்று ஓதிப்பட்டது, ஆறு என்பது அறு எனக்குற்றியலுகரம் முற்றியலுகரமாக ஓதப்பட்டு நின்றமையின், அவ்வுகாக்கேடு ஓதப்பட்டது. ஈறு எனவும் மெய் எனவும் அவ்வுயிர் மெய்யைப் பிரித்துச் செய்கை ஒரினமை யான், அவ்வுயிர் மெய்யினை ஒற்றுமை நயத்தாற் குற்றியலுகாம் என்று ஓதினாகைக், கொள்க. 20