பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சிதம்பரம் பிள்ளை-வேலாயுதம்பிரஸ்.pdf/166

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

எழுத்ததிகாரம்". குற்றியலுகரப் புணரியல், கரு சா. அறென் கிளவி பொன் அமுத லொன்பாற் கீறுசினை பொழிய பினவொற்று மிகுமே. இது, நூறு என்பதனோடு ஒன்று முதல் ஒன்பர்ன்களைப் புணர்க்கின்றது. இ-ன் --நூறு என் கிளவி ஒன்று முதல் ஒன்பாற்கு ஈறு சினை ஒழிய இன ஒற்று மிகும்- மாறு என்னும் சொல் ஒன்று முதல் ஒன்பான்களோடு புணருமிடத்து ஈறாகிய குற்றியலுகாமும் அவ்வுகாம் ஏறிய மெய்யாகிய சினையும் கெடாது நிற்ப (சினைக்கு) இனமாசிய இன ஒற்று மிக்கு முடியும். உ-ம்:- நூற்றொன்று; இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு, ஏழு, எட்டு, ஒன்பது என வரும். 'ஈறுசினை' என்று ஓதிய மிகையானே, தூது என்பதனோடு பிற எண்ணும் பிற பொருட்பெயரும் இவ்விதியும் பிறவிதியும் முடியுமாறு கொள்க. எற்றுக்கோடி, தூற்றுப்பத்து, ஏற்றுத்தொண்னூறு எனவும்; தூற்றுக்குறை, நூற்றடுக்கு எனவும் வரும், (ஏகாரம்' ஈற்றசை.]

  • சள. அவையூர் பத்தினு மத்தொழிற் முகும். இஃது, அர் ஏறு என்பதனோடு ஒன்று முதல் ஒன்பான்கள் அடையடுத்தவழிப் புணருமாறு கூறுகின்றது,

இன்:-- அவை ஊர்பத்தினும் அத்தொழிற்று ஆகும் - (அந் நூறு என்பது ஒன்று முதல் ஒன்பான்களான் ஊரப்பட்ட பத்தினோடு புணருமிடத்தும் அத்தொழிற்றாய் இன ஒற்று மிக்கு முடியும். 2-d;- நூற்செருபஃது; இருபஃது, முப்பஃது, நாற்பஃது, ஐம்பஃது, அறு பஃது, எழுபஃது, எண்பஃது எனவரும். 'ஆகும்' என்றதனான், நிலைமொழியடையடுத்து வரும் முடிபும் கொள்க, ஒரு தூற்றொருபஃதி என ஒட்டுக, (*எ) சஎச. அளவு நிறையு மாவிய ரீரியா குற்றிய லுகாமும் வல்லெழுத் தீயற்கையும் முற்கிளத் தன்ன வென்மனார் புலவர். இஃது, அந்நூறு என்பதனோடு அளவுப்பெயரும் நிறைப்பெயரும் முடியுமாறு கூறுகின்றது. இன்:- அளவும் நிறையும் அ இயல் திரியா - (அச்வறு என்பதனோடு புணருயி டந்து) அளவுப் பெயரும் நிறைப்பெயரும் மேற்கூறிய இயல்பில் திரியாதே நின்று இன வொற்று மிக்கு முடியும். குற்றியலுகரமும் வல்லெழுத்து இயற்கையும் முன் கிளக் தால் அன்ன என்மனார் புலவர் - (அவ்விடத்துச்) குற்றியலுகரம் கெடாமையும் (இன ஒற்று மிக்கு வன்றொடர்மொழியாய் நின் றமையான் வருமொழி) வல்லெழுத்து மிகும் இயல்பும் மேல் (வன்றொடர்மொழிக்குக் கூறிய தன்மையவென்று சொல்லுவர் புலவர். உ-ம்:- நூற்றுக்கலம்; சாடி, அதை, பானை, நாழி, மண்டை , வட்டி, அயல், உழக்கு எனவும்: கழஞ்சு, தொடி, பலம் எனவும் வரும்,