பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சிதம்பரம் பிள்ளை-வேலாயுதம்பிரஸ்.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தொல்காப்பியம் - இளம்பூரணம். 'திரியா' என்றதனான், ஏறு என்பது அடையாத்த வழியும் இவ்விதி சொன்*. உ-ம்:--ஒரு சுற்றுக்கலம், இருநூற்றுக்கலம் என ஒட்டுக. (ஆகாரம் செய்யுள் விகாரம், கிளத்து என்பது வினையெச்சத்தொகை.) சஎடு. ஒன்றுமுத லாகிய பத்தூர் கிளவி ஒன்றுமுத லொன்பாற் கொற்றிடை மிகுமே நின்ற வாய்தங் கெடுதல் வேண்டும். இஃது, ஒன்று முதல் எட்டு ஈறாகிய எண்கள் அடையடுத்த பத்தினோடு ஒன்று முதல் ஒன்பான்களைப் புணர்க்கின்றது, இ-ன்:- ஒன்று முதலாகிய பத்து ஊர் கிளவி - ஒன்று முதல் எட்டு ஈமுகப் பத்து என்னும் எண் ஊாப்பட்ட சொற்கள், ஒன்று முதல் ஒன்பாற்கு- அவ்வொன்று முதல் ஒன்பான்கள் வருமொழியாய் வர்து புணருமிடத்து, நின்ற ஆய்தம் கெடுதல் வேண்டும் - (ஆண்டு) நின்ற ஆய்தம் கெட்டு முடிதல் வேண்டும், ஒற்று இடை மிகும்(கெட்ட வழி இனவொற் நாய் ஓர் தசர) ஒற்று இடை மிக்கு முடியும், உ-ம்:--ஒருபத்தொன்று, இருபத்தொன்ற; ஒருபத்திரண்டு, இருபத்திரண்டு; ஒருபத்து மூன்று, இருபத்து மூன்று என ஒட்டிக்கொள்சு, நின்ற' என்றதனான், மேல் ஒரு பதிற்றுக்கலம் என்னும் முடிவிற்கு இன்பேறும் கொன்'. (ஏகாரம் ஈற்றசை.) சாசா. ஆயரம் வர்னே பின்னாஞ் சாரியை ஆவயி னொற்றிடை மிதத லில்லை. இஃது, அவ்வடையடுத்த பத்தினோம் ஆயிரத்தினைப் புணர்க்கின்றது. இ-ள் :--- ஆயிரம வரின் சார்யை இன் ஆம் - (அவ்வொன்று முதலாங்ய பத்தூர் கிளவி முன்) ஆயிரம் என்பது வரின் இடை வந்து புணருஞ்சாரியை இன் ஆம். அ வயின் ஒற்று இடை மிகுதல் இல்லை - அவ்விடத்து (முன் கரிய) ஒன்று இடை மத்தில் இன்றி முடியும். உ-t:--ஒருபத்ஞ யிரம், இருபதினாயிரம் என ஒட்டுக. 'அடியின' என்றதனான், ஒருபதிற்றுக பலம் என்னும் முடிவிற்கு உகரமும் வல் லெழுத்துப் பேறும் கொள்க. (காரம் அசை ஆகாரம் செய்யுள் விகாரம்.) (எய்) என, அவவு நிதை மாயிய விரியா. இஃது, அவ்வொன்று முதலாகிய பத்தார் கிளவி முன் அவரவுப் பெயரும் நிறைப் பெயரும் முடியுமாறு கூ அகின்றது. இ-ன் :- அளவும் நிறையும் அ இயல் திரியா - (அவ்லொன்று முதலாகிய பத்துார் சினவிமுன்) அளவுப்பெயரும் நிறைப் பெய நம் (மேல் ஆயிரக்தே. புணரும் வழி முடிந்த இயல்பில் திரியாதே நின று இன்பெற்று முடியும். - உ-ம்:-ஒருபதின் கலம், இருபரின்கலம்; ** 4, எதை, பானை, நாசி, மண்டை , வட்டி, அகல், உழக்கு எனவும்: ஒருபதின்கழஞ்சு, தொடி, பலம் எனவும் சொள்சு. திரியா' என்றதனான், ஒருபதிற்றுக்கலம் என்னும் முடிவிற்கு இன்னின் கை ரம் இரட்டிய தாலும், ஒருபதினுழி என்னும் முடி பின்கண் வருமொழி நநாம் தாரிக் தவழி நிலைமொழியின் னகாக்கேடும் கொள்க. (ஆகாரம் செய்யுள் விகாரம்.) (45)