பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சிதம்பரம் பிள்ளை-வேலாயுதம்பிரஸ்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தொல்காப்பியம் - இளம்பூரணம் உ-ம். வெண்கலம், புன்கண், வெண்சாந்து, புன்செய், வெண்ஞாண், பொன் ஞாண், வெண்பலி, பொன்பெரிது, வெண்மாலை, பொன்மாலை, மண்யாது, பொன் யாது, மண்வலிது, பொன் வலிது எனவரும், (உசு) உள. ஞகமவ வென்னும் புள்ளி முன்னர் பஃகா னிற்றன் மெய்பெற் றன்றே, இதுவும் அது' | இ-ள் :--ஞ ஈ மவ என்னும் புள்ளி முன்னர்-ஞ ந மவ என்று சொல்லப்படு கின்ற புள்ளிகளின் முன்னர், யஃகான் நிற்றல் மெய்பெற்றன் று-யகாம் மயங்கி நிற்றல் பொருண்மைபெற்றது. (ஏகாரம் ஈற்றசை,) உ-ம். உரிஞ்யாது, பொருக்யாது, திரும்யாது, தெவ்யாது என வரும். (உ.எ) உ.அ. மஃகான் புள்ளிமுன் வவ்வுந் தோன்றும். இதுவும் அது. இ-ள் :-- மஃகான் புள்ளிமுன்-மகரமாகிய புள்ளி முன்னர், வ உம் தோன் ஓம்-(பகா யகரங்களே யன்றி) வகரமும் தோன்றிமயங்கும். உ-ம். நிலம் வலிது என வரும். உக, யாழ வென்னும் புள்ளி முன்னர் முதலா கெழுத்து ஙகரமொடு தோன்றும். இதுவும் அது. இ-ள் :-யாழ என்னும் புள்ளி முன்னர்-ய ரழ என்று சொல்லப்படுகின்ற புள்ளிகளின் முன்னர், முதல் ஒரு எழுத்து ஙகர மொடு தோன்றும் - மொழிக்கு முதல் ஆம் என்னப்பட்ட ஒன்பதுமெய்யும் (முதலாகா) கொத்தோடு தோன்றி மயங்கும், உ-ம். வேய் கடிது, வேர் கடிது, வீழ் கடிது, சிறிது, தீது, பெரிது; ஞான் நது, நீண்டது, மாண்டது, யாது, வலிது எனவரும், வேய்ஙனம், வேர் கனம், வீழ்ஙனம் எனவும் ஒட்டுக, வேய் யாது என்புழி, உடனிலையா தலான் யகரம் ஒழித்து ஒட்டுக. (மொழிக்கு முதல் ஆம் என்னப்பட்ட ஒன்பது மெய் ' என்பது மொழிக்கு முதலாய் வரும் ஒன்பது உயிர்மெய்யெழுத்துக்களில் உயிரொழிந்த மெய்களைக் குறித்துமின்றது.) கடம், மெய்க்நிலைச் சுட்டி னெல்லா வெழுத்துக் தம்முற் றாம்வரூஉம் ரழவலங் கடையே. இது, நிறுத்த முறையானே உடனிலைமயக்கம் ஆமாற உணர்த்துதல் அத விற்று, இ-ன் :- மெய்நிலை சுட்டின் பொருள் நிலைமைக் கருத்தின் கண், எல்லா எழு த்தும் தம்முன் தாம் வரும் எல்லா மெய்யெழுத்தும் தம்முன்னே தாம் வந்து மயங் கும், ர ழ அலங்கடை-ரகார மகாரங்கள் அல்லாத இடத்து. (ஏகாரம் ஈற்றசை.) உ-ம், காக்கை, எங்கனம், பச்சை, மஞ்ஞை, பட்டை, மண்ணை, தத்தை, வெர்ரோய், அப்பை ஆழ்மி, வெய்யர், எல்லி, எவ்வீ, கொள்ளி, கொற்றி, சன்னி