பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சிதம்பரம் பிள்ளை-வேலாயுதம்பிரஸ்.pdf/32

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

எழுத்ததிகாரம் - மொழிமரபு இ-ன் :---அவற்றுள்-மேற்கூறப்பட்ட மூன் றனுள்ளும், ரகாரம் காரம் குற்று ஒற்று ஆகா-ரகாரமும் முகாரமும் குறிற்கீழ் ஒற்றாகா, அவை நெடிற்கீழ் ஒற்றம் ; குறிற்கீழ் உயிர்மெய்யாம். உ-ம். தார். தாழ் என நெடிற்கீழ் ஒற்றாய்.பின்றன. கரு மழு எனக் குறிற்கீழ் உயிர்மெய்யாய் நின்றன. இவ்வாறு விலக்கினமையின், பகரம் பொய் எனவும் நோய் எனவும் இரண்டி டத்தும் ஒற்றாயிற்று. குற்றெற்று என்பது குறிதாகிய ஒற்று எனப் பண்புத் தொகை. குறிற்கீழ் நிற்றலான், குறியது எனப்பட்டது. ஈண்டுக் குறில் நெடில் என்கின்றது மொழிமுதல் எழுத்தினை என உணர்க. இது மேல் வரையறை இல எனப்பட்ட உயிரும் மெய்யும் மயங்கும் மயக்கத்திற்கு ஓர் வரையறை கண்டு கூறி னவாறு. ருய, குறுமையு நெடுமையு மளவிற் கோடலிற் றெடர்ழொழி யெல்லா நெட்டெழுத் தியல. இ-ள் :- குறுமையும் நெடுமையும் அளவின் கோடலின்-உயிரெழுத்திற்குக் குறுமையும் நெடுமையும் அளவிற் - கொள்ளப்படுதலில், தொடர்மொழி எல்லாம் நெட்டெழுத்து இயல - தொடர்மொழிக்கீழ் நின்ற கோர மகாரங்களெல்லாம் நெடிற்கீழ் நின்ற ராகார மகாரங்களின் இயல்பையுடைய (என் றுகொள்ளப்படும்), உ-ம். அகர், புகர், அகழ், புகழ் எனக் கொள்க. 'புலவர்' என்றாற்போல இரண்டுமாத்திரையை இறந்ததன் பின்னும் வருமா லெனின், அவையும் “தன்னின முடித்தல்” என்பதனால் 'நெடிற்கீழ் ஒற்று' எனப் படும். எல்லாம் என்றதனான், சகார ழகாரங்களேயன்றி, பிற ஒற்றுக்களும் நெடிற் கீழ் ஏற்று' எனப்படும். இதனானே, விரல் தீது என்புழி லகரம் ‘நெடிற்கீழ் ஒற்று' என்று கெடுக்கப்படும். ருக, செய்யு ளிறுதிப் போலு மொழிவயின் 'னகார மகார மீரொற் றாகும். இது, செய்யுட்கண் ஈசொற்று உடனிலை ஆமாறு உணர்த்துதல் தெலிற்று. இ-ன்; -- செய்யுள் இறுதி போலும் மொழிவயின் - செய்யுள் இறுதிக்கண் 'போலும்' என்னும் மொழிக்கண், னகாரம் மகாரம் ஈர் ஒற்று ஆகும்-னகாரமும் மகா ரமும் வந்து ஈதொற்று உடனிலையாய் நிற்கும். ('போலி' எனவும் பாடம்.) உ-ம், 11 எம்மொடு தம்மைப் பொருஉங்காற் பொன்னொக, கூவிளம் பூத்தது போன்ம் என வரும். டூஉ. ன்கார முன்னர் மகாரக் குறுகும். இஃது, 4 அசையளபு குறுகன் 'மகர முடைத்து ' (நூன்மரபு-க.) என்ப தற்கு ஓர் புறனடை உணர்த்துதல் இதலிற்று. இ-ள் :- னகாரம் முன்னர் மகாரம் குறுகும்-(மேற்கூறப்பட்ட) னகாரத்து முன் வந்த மகாரம் மாத்திரை குறுகி நிற்கும். (கன)