உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சிதம்பரம் பிள்ளை-வேலாயுதம்பிரஸ்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தொல்காப்பியம் - இளம்பூரணம் ருகூ, பன்னீ ருவிரு மொழிமுத லாகும். இஃது, உயிரெழுத்து மொழிக்கு முதலாமாறு உணர்த்துதல் நுதலிற்று. இ-ள் :- பன்னீர் உயிரும் மொழிமுதல் ஆகும்-பன்னிரண்டு உயிரெழுத்தும் மொழிக்கு முதலாம். உ-ம். அடை, ஆடை, இடை, ஈயம், உx'ல், ஊர்தி, எழு, ஏணி, ஐவனம், ஒளி, ஒளி, ஒளவியம் என வரும்.

  • ய, உயிர்மெய் யல்லன மொழிமுத லாகா, இஃது, pmk) மெய்யெழுதது மொழிக்கு முதலாம் ஆறு உணர்த்துதல் இத விற்று.

இ-ள் ---உயிர்மெய் அல்லன மொழி முதல் ஆகா-உயிரொடுகூடிய மெய்யல் வாதனவாகிய தனிமெய்கள் மொழிக்கு முதலாகா உயியொடு கூடிய மெய்கள் மொழிக்கு முதலாம். ஈண்டு உயிர்மெய் யென்பது வேற்றுமைாயம் கருதி யெனவுணர்க. ஈண்டு ஒற்றுமை கருதில், “ கதாப மவெனு மாணவர் தெழுத்தும், எல்லா மயிரொடுஞ் செல்லுமார் முதலே" (மொழிமரபு-உஅ ) எனச சூத்திரம் சுருங்க வருவதன்றி, இதனாற் சொல்லப்பட்ட அறுபது உயிர்மெய்யினை எடுத்தோத வேண்டிச குத் திரம் பரக்கவரு மென்பது T[' சுருங்க இதுமன்றி ' எனவும், ஒகவேண்டில் ' எனவும் முந்திய அசசுப் பிரதியிலும் எட்டுப் பிரதிகளிலும் காணப்படும் (உரைப்) பாடம் எடுபெயர்த் தெழுதினோரால் நேர்ந்த பிழை போலும்) (உஎ} அக. கதா பமவெனு மாவைந் தெழுத்தும் எல்லா வுயிரொடுஞ செல்லுமார் முதலே. இது, மேல் முதலாம் என்னப்பட்ட உயிர்மெய்கட்கு வரையறை கூறுதல் நுதலிற்று. இ-ள் :- கதாபம் எனும் அ ஐந்து எழுத்தும்-தபம என்று சொல்லப்பட்ட ஐர்து தனிமெய்யெழுத்தும், எல்லா உயிரொடும் முதல் செல்லும் பன்னிரண்டு உயிரோடும் மொழிக்கு முரலாரற்குச செல்லும் உ-ம் கலை, க 1.f, A., 5, கீரி, குடி, கூடு, கெண்டை , கேழல், கை கல், கொண்டல், கோடை ,கௌவை எனயும், தாதை தாடி, திற்றி, தீமை, துணி, எணி, தெற்றி, தேவர், தையல் தொண்டை , தோடு, தௌவை எனவும், கடம்,நாளை, நிலம், நீர், நுழை தூல், நெய்தல், நேயம், சைகை கொய்யன, நோக்கம், கௌலி எனவும், படை, பாடி, பிடி பீடம், புகழ், பூழி, பெடை, பேடி, பைதல், பொன் போக்கம், பௌவம் எனவும், மடம், மாலை,'டறு மீனம், முகம், மூதூர், மெலிந்தது, மேனி, மையல், மொழி, மோத கம், மௌவல் எனவும் உரும். முதற்கு ' என்பதன் நான்காம் உருபு விகாரத்தாற் றொக்கது, (ஆர் என் பது அசை, ஏகாரம் ஈற்றசை.) சுஉ, சகாக் கிளவியு மவற்றோ ரற்றே அ ஐ ஒளவெனு மூன்றலங் கடையே, இதுவும் அது.