பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சிதம்பரம் பிள்ளை-வேலாயுதம்பிரஸ்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

எழுத்ததிகாரம் - மோழிமாவு இ-ன் :- சகர கிளவியும் அவற்று - ஓர் அற்று-சகரமாகிய எழுத்தும் மேற் சொல்லப்பட்டவைபோல எல்லா உயிரோடும் பொழிக்கு முதலாம், அ ஐ ஔ எனும் மூன்று அலங்கடை-அ ஐ ஔ என்னும் மூன்றும் அல்காவிடத்து. &-ம். சாலை, சிலை சீறுக, சுரும்பு, சூழ்க செய்கை சேவடி, சொறிக, சோ, என மககடம் எனவும், சையம் எனவும் விலக்கினவும் வருமாவெனின், அவற்றுள் ஆரியச்சிதை, வல்லா தன “கடிசொல் லில்லை” என்பதனாற் கொள்க, (ஏகாரம் இர ண்டும் ஈற்றசைசன். இந்தூல் மூலத்தில் 'ஓர் அன்ன,' 'ஓர் அற்று' என்று வரும் இடங்களில் 'ஓர்' என்பதனை அசையென்று கொள்ளுதல் பொருத்தமுடையதா கத் தோற்றுகின்றது.). சர்., உ. ஊ ஓ ஓ வென்னு நான்குயிர் வ என் னெழுத்தொடு வருத வில்லை. இதுவும் அது, இ-ள் :---- ஓ. ஒ ஓ என்னும் நான்கு உயிர்-உ ஊ ஒ ஓ என்று சொல்லப் படுகின்ற நான்கு உயிரும், வ என் எழுத்தொடு வருதல் இல்லை-வ என்னும் மெய் யெழுத்தோடு மொழிமுதலில் வருதலில்லை. பிற உயிர்கள் வரும். உ-ம், வளை வானி, விளரி வீடு, வெள்ளி, வேர், வையம் வௌவு என வரும். () சுசி. து எ ஒ எனு மூவுயிர் ஞகாரத் சரிய. இதுவும் அது. இ-ள் :--ஆ எ ஒ எனும் மூ உயிர் ஞகாரத்து உரிய-ஆ எ ஓ என்று சொல் லப்படும் மூவுயிர்கள் ஞகார ஒற்றோடு முதலாதற்கு உரிய. பிற உயிர் உ.ரியவல்ல. - உ-ம். ஞாலம், ஞெகிழி, ஞொன்கிற்று என வரும், குழியிற்று என்றாற்போல்வன விலக்கினவும் வருமாலெனின், அவை பழி வழக்கென்று மறுக்க. காடு, ஆலோ டல்லது பகரமுத லாது. இதுவும் அது, இ-ன் :--ஆவோக அல்லது யகரம் முதலாது-ஆகாரத்தோடு அல்லது யகர முதலாகாது. உ-ம், யான் என வரும். யவனர் என்முற்போல் வன விலக்கினவும் வருமாவெனின், அவை ஆரியச் இதைவென்று மறுக்க. (ஈ.உ) சுசு, முதலா வேன தம்பெயர் முதலும். இது, மொழிக்கு முதலாகாதனவும் ஒரோவழி ஆமாறு உணர்த்துதல் இத லிற்று,