பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சிதம்பரம் பிள்ளை-வேலாயுதம்பிரஸ்.pdf/38

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

எழுத்ததிகாரம் - மொழிமரபு இஃது உயிர்க்கும் உயிர்மெய்க்கும் பொது. : ஆஅ, ஆ, இ, ஈ, 122, 2, எஎ, ஏ, இ, 8, ஒ, ஓ என உயிர் ஈசயின, இவற்றுட் குற்றெழுத்தைந்தும் அளபெடைவகையான் ஈராயின. உயிர்மெய்களும் மேல் வரையறை கடறு தனவாகிய அகா ஆகார இகர ஈகா ஐகாரங்களோடு இயைந் தன ஈண்டே கொள்க, உ-ம். விள, பலா, கிளி, கு.ர்', பனை எனவரும். எi கவவோ டியையி னௌவு மாகும். இஃது, ஈறாகா தென்ற ஔகாரம் இன்னுழி ஆம் என்கின்றது. இ-ன் :- க வ ஓடு இயையின்-ககா வகரமாகிய மெய்களோடு பொருந்தின். ஔ உம் ஆகும்-முன் ஈறாகா தென்ற ஒளகாரமும் ஈறாம், உ-ம், கௌ, வௌ என வரும், எக, எ என வருமுயிர் மெய்யீ றாகாது. இஃது, எகரம் தானே நின் றவழியன்றி மெய்யோடு கூடி ஈறாகாதென வரைய றை சடறுதல் நுதலிற்று. இ-ள் :--5 என வரும் உயிர் 5 என்று சொல்ல வரும் உயிர், மெய் ஈறு ஆகாதுதானே ஈறாவதன்றி மெய்யோடு இயைர்து ஈமுகாது, எஉ, ஒவ்வு மற்றே ஈவ்லலங் கடையே. இதுவும் கரையறை, இ-ள் :- ஒவ்வும் அற்று-ஒகமும் தானே நின்று ஈறாவதன்றி மெய்யோடு இயைந்து ஈருகாது, ந அலங்கடை நகரமெய்யோ டல்லாத விடத்து. (க.க) எங.. ஏ ஓ எனுமுயிர் ஞகாரத் தில்லை. இதுவும் வரையறை இ-ள் :--எ ஓ எனும் உயிர் ஞகாரத்து இல்லை-ஏ ஓ என் றுசொல்லப்படும் உயிர் (தாயே தின்றும் பிறமெய்களோடு ஓன்றும் ஈறாவதன்றி) ஞகரத்தோடு ஈரு வதில்லை . . தாமேயாதல் முன்னே காட்டப்பட்டது. பிறமெய்களோடு ஈறாவனவற்றுள் வழக்கிறந்தனவொழிய இறவா தன வந்தவழிக் கண்டுகொள்க. எச. உ ஊ கார தவவொடு நவிலா. இதுவம் வரையறை. இ-ள் :- காரம் நவ ஒடு ஈவிலா-உ ஜாகாரங்கள் (தாமே நின்றும் பிற மெய்களோடு நின்றும் பயில்வதன்றி) *கா வகரக்களோடு பயிலா. தாமே ஈறாதல் மேலே காட்டப்பட்டது. பிற பொய்களோடு ஈமுமவற்றுள், வழக்கிறந் தன வல்லா தன வந்தவழிக் கண்டு கொள்க. 'நீவிலா' என்றதனாற் சிறு பான்மை நொவ்வும் கவ்வும் என (உகரம்) வகாரத்தோடு ஈமுதல் கொள்சா இன் wம் இதனனே சிறுபான்மை நகரத்தோடு வாவு உண்டேனும் கொள்க, (சக'