பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சிதம்பரம் பிள்ளை-வேலாயுதம்பிரஸ்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தொல்காப்பியம் - இளம்பூரணம் எரு, உச்ச கார மிருமொழிக் குரித்தே. இதுவும் ஒரோவழி வரையறை. இ-ள் :-உச்சசாரம் இரு மொழிக்கு உரித்து-உசாத்தோடு கூடிய சகரம் இரு மொழிக்கு. ஈறாகும் (பலமொழிக்கு ஈறாகாது). உ-ம். உசு, முசு எனவரும். பசு வென்பது ஆரியச்சிதைவு, . (52) எசு. உப்ப கார மொன்றென மொழிய இருவயி னிவையும் பொருட்டா கும்மே. இதுவும் மொழிவரையறையும் மொழியது பொருள் பாடும் உணர்த்துதல் அதலிற்று. இ-ள் :--உப்பகாரம் ஒன்று என மொழிப உகாத்தோடு கூடிய பகாம் ஒரு மொழிக்கு ஈறாம் என்று சொல்லுவர், இருவயின் நிலையும் பொருட்டு ஆகும்-அது தான் தன் வினை பிறவினை என்னும் இரண்டிடத்தும் நிலைபெறும் பொருண்மைத் 5 . உ-ம். தழ என வரும். இது படுத்துச்சொல்ல, நீ சா எனத் தன் வினையாம். எடு த்துச்சொல்ல, * ஒன் றனைச் சாவி எனப் பிறவினையாம். (ஏகாரம் ஈற்றசை.) (சக) எஎ, எஞ்சிய வெல்லா மெஞ்சுத லிலவே. இது, மொழிக்கு ஈறாகா உயிர்மெய்யும் ஒரோவழி ஆமாறு உணர்த்துதல் நுத விற்று. இ-ள் :- எஞ்சிய எல்லாம் எஞ்சுதல் இல-மொழிக்கு ஈறாகாது நின்ற உயிர் மெய்களெல்லாம் தம்பெயர் கூறும்வழி ஈனதற்கு ஒழிபு இல. எஞ்சிய உயிர்மெய்யா வன; ஒளகாரம் ககார வகாரங்களை ஒழிந்த மெய்யோடு இயைந்த உயிர்மெய்யும், எகாம் எல்லாமெய்யோடும் இயைந்த உயிர்மெய்யும், ஒகரம் நகரம் ஒழிந்த மெய்யோடு இயைந்த உயிர்மெய்யும், ஏகார ஓகாரம் ஞகாரத் சோடு இயைந்த உயிர்மெய்யும், உ ஊகாரம் ஈகர வகரங்களோடு இயைந்த உயிர் மெய்யும் என இவை. தம் பெயர்க்கு (ஈறு) ஓமா று': கௌக் களைந்தார் எனவும், கெக் களைந்தார் எனவும், கொக்களைர்தார் எனவும், ஞேக் களைந்தார் எனவும், ஞோக்களைந்தார் என காம், நுக்களைர் தார் எனவும், தூக்களைந்தார் எனவும், வுக்களைத் தார் எனவும், ஆக் களைந்தார் எனவும் வரும். எல்லாம் என்றதனான், மொழிக்கு ஈறாய்நின்ற உயிர்மெய் ஈளூம் தம்பெயர் கூறும்வழியும் ஈறாம் என் றுகொள்க. கக் களைந்தார், கா வலிது எனவும், அக்களைத்தார், ஆவலிது எனவும் இவ்வாறே ஒட்டிக்கொள்க. தன்னை உணா நின்றவழி, மொழிகட்கு இது கருவியாக ஈற்றகத்து முடிபு ஒன்றின முடித் தலாற் கொள்க, எஅ. ஞணாம னயரல வழள வென்னும் அப்பதி னொன்றே புள்ளி யிறுதி, இது, தனிமெய்களுள் மொழிக்கு ஈறாவன கூறுதல் நுதலிற்று, இ-ள் :- ஞ ண ந ம ன யரலவழள என்னும் அ பதினொன்றே -ஞ ண 5 பனயரலவழள என்று கூறப்பட்ட அப்பதினொன்றுமே, புள்ளி இறுதி.புள் விசாளில் மொழிக்கு ஈசாவன.