________________
மூன்றாவது பிறப்பியல் இவ்வோத்து என்ன பெயர்த்தோவெனின், எழுத்துக்களது பிறப்பு உணர்ந் தினமையின் பிறப்பியல் என்னும் பெயர்த்து, இதனை நூன்மரபின் பின்னே வைக்கவெனின், சார்பிற்றோற்றத்தெழுத்தும் தனிமெய்யும் மொழிமாயிடை உணர்த்தி (ப் பிறப்பு) உணர்த்தவேண்டு தலின், மொழிமா பின் பின்ன தாயிற்று, அகூ, உந்தி முதலா முந் துவளி தோன்றித் தலையினு மிடற்றினு நெஞ்சினு நிலை இப் பல்லு நிதழு நாவு] மூக்கும் * அண்ணமு முளப்பட வெண்முறை நிலையான் உறுப்புற் றமைய நெறிப்பட நாடி எல்லா வெழுத்துஞ் சொல்லுங் காலைப் பிறப்பி னாக்கம் வேறுவே றியல திறப்படத் தெரியுங் காட்சி யான, இச்சலைச்சூத்திரம் என் ஈதலிற்றோ பெனின், எழுத்திக்களது பொதுப் பிறப்பு உணர்த்துதல் துரலிற்று, இ-ள் -... எல்லா எழுத்தும் நெறிப்பட நடி சொல்லும் காலை- சரீழெழுத்துக் கனெல்லாம் ஒருவன் முறைப்பட ஆராய்ந்து தம்மைச் சொல்லுங்காலத்து, உந்தி முதலா முர்து வளி தோன்றி-கொப்பூழ், அடியாக மேலே கிளர்கின்ற உதா னன் என்னும் பெயரையுடைய காயுத் தோன்றி, தலையினும் பட்டற்றினும் செஞ்சி ம்ை சிலைஇ - தலையின்கண்ணும் கிடற்றின்கண்னும் நெஞ்சின் கண்ணும் நிலைபெ ற்று, பல்லும் இதழும் நாவும் மூக்கும் அண்ணமும் உளப்பட எண்முறை நிலை யான் உறுப்பு உற்று அமைய-(தவையும் மிடறும் செஞ்சும் என்னும் மூன்றனோடும்) புல்லும் இதமும் நாவும் மூக்கும் அண்ணமும் உளப்பட எட்டாகிய முறைமையை புடைய இடங்களில் , ஓர் உறுப்போடு ஓர் உறுப்புத் தம்பி ற்பொருத்தி அமைதி பெற, பிறப்பின் ஆக்கம் வேறு வேறு இயல-பிறப்பினது ஆக்கம் வேறு வேறு புலப்பட்டு வழக்கு தலுடைய, திறப்படத் தெரியும் காட்சியான்-கூ றுபாடுளதாகி ஆராயும் அறிவிடத்து. ' | இதழ்போறலான் வாய் இதெழெனப்பட்டது, எல்லா எழுத்தும் என்றும் எழுவாய்க்குப் பிறப்பினக்கம் வேறுவேறு இயல என்பதனை ஒருசொன்னீர்மைப் படுத்திப் பயனிலை யாக்கு, ( முதலாக ' என்பது ஈறு கெட்டு நின்றது. ஈற்ற மரம் சாரியை) அச. அவ்வழிப் பன்னீ ருயிருந் தந்திலை திரியா மிடற்றுப் பிறந்த வளியி னிசைக்கும். இஃது, உயிரெழுத்திற்குப் பொதுப்பிறப்பு உணர்த்துதல் நுதலிற்று.