பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சிதம்பரம் பிள்ளை-வேலாயுதம்பிரஸ்.pdf/43

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

கூட தொல்காப்பியம் - இளம்பூரணம் -- அக. ககார நிகார முதனா வண்ணம், ' இது, மெய்களுட் சிலவற்றிற்குப் பிறவி ஆமாறு உணர்த்துதல் முதலிற்று, இ-ள் :-சுகாரம் ஙகாரம் சாமுதல் அண்ண ம்(முதல்)-ககாரமும் கொரமும் சாமுதலும் அண்ணமுதலும் உறப் பிறக்கும். சுய. சகார ஞகார மிடைநா வண்ணம், இதுவும் அது. இ-ள் :---காரம் ஞகாரம் நாஇடை அண்ண ம் (இடை)--காரமும் ஏகாரமும் சாவது இடையும் அண்ணத்தது இடையும் உறப் பிறக்கும், கக, டகார ணகார நுனிகா வண்ணம். இதுவும் அது. இ-ள் :--டகாரம் ணகாரம் நா நுனி அண்ண ம் (தனி)-டகாரமும் னகாரமும் காவது இனியும் அண்ணத்தது அனியும் உறப் பிறக்கும். கூஉ.. அவ்வா றெழுத்து மூவகைப் பிறப்பின, இது, மேலனவற்றிற்கு ஓர் புறனடை உணர்த்துதல் நுதலிற்று, இ-ள் :--அ ஆறு எழுத்தும் மூவகை பிறப்பின -மேற்கூறப்பட்ட ஆம எழுத் தும் ரேனிறைவகையான் (அறுவகைப் பிறப்பின் அல்ல.) மூவகைப் பிறப்பின.(2) கூட, அண்ண நண்ணிய பன் முதன் மருங்கின் நா துனி பரந்து மெய்புற வொற்றத் தாமினிது பிறக்குந் தகார நகாரம். இதுவும் மெய்களிற் சிலவற்றிற்குப் பிறப்பு உணர்த்துதல் நுதலிற்று, இ-ன் :- அண்ணம் நண்ணிய பல் முதல் மருங்கின் - அண்ணத்தைப் பொருக் திய பல்லினது அணிய இடத்தின்கண்ணே , நா நுனி பரந்து மெய் உற ஒற்றராவி னது இனி பார்து வடிவை உறும்படி ஒற்ற, தாம் இனிது பிறக்கும்- தாம் இனி தாகப் பிறக்கும், தகாரம் நகாரம்-தகாசமும் நகாரமும், மூன்னே உ றுப்புற்றமைய' என்று வைத்துப் பின்னும் மெய்யுற' என்றத னான், எல்லா எழுத்துக்களும் மெய்யுற்றபோதே இனிது பிறப்பதென்பது கொள்க. கூச. அணரி இனிதா வண்ண மொற்ற மஃகா னஃகா வயிரண்டும் பிறக்கும். இதுவும் அது. இ-ள் :- அணரி அனிசா அண்ணம் ஒற்ற-அணர்ந்து நுனிநா அண்ணத்தைச் சென்று ஒற்ற, நஃகான் னஃகான் அ இரண்டும் பிறக்கும்-நசார னகாரமாகிய அவ்விரண்டும் பிறக்கும், 1 இங்குகின்று நெடுங்கணக்கு முறைமை விட்டு ஈர் அதிகாரம்பட்டது கண்டு கூறுன்த தெனவுணர்க.