பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சிதம்பரம் பிள்ளை-வேலாயுதம்பிரஸ்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தொல்காப்பியம் - இளம்பூரணம் 1) 'யாப்புற' என்றதனான், இடையெழுத்திற்கு மிடற்றுவளியும், வல்லெழுத்திற் குத் தலைவளியும் கொள்க, AA. சார்ந் துவரி னல்லது தமக்கியல் பிலவெனத் தேர்ந்து வெளிப் படுத்த வேனை மூன்றுந் தத்தஞ் சார்பிற் பிறப்பொடு சிவணி ஒத்த காட்சியிற் றம்மியல் பியலும், இது, சார்பிற்றோற்றத் தெழுத்திற்குப் பிறப்பு உணர்த்துதல் துதவிற்று, இ-ள் ;--ரார்த்துவரின் அல்லது தமக்கு இயல்பு இல என தேர்ந்து வெளிப் படுத்த ஏனை மூன்றும் சிலவற்றைச் சார்ந்துகரின் அல்லது தமக்குத் தாமே வரும் இயல்பு இவவென்று ஆராய்ந்து செரிப்படுத்தப்பட்ட ஒழிந்த மூன்றும், தம்தம் சார்பில் பிறப்பொக சிவணி ஒத்த காட்சியில் தம் இயல்பு இயலும்- தத்தமக்குச் சார்பாகிய எழு : ' க்கள சு! பிறப்பிடதே பிறத்லொடு பொருந்தி பொருத்தின ஆசை . க்கரியதில் கடக்கும். காட்சி 'நச்', நிற்குள் குத்தெழுத்தும் சார்பேயொனும் FRe: ', ரோம் பிசின், டாகி புணர் மல்லெழுத்துச் சார்பாக பிறக்கு ஒமன்பது சொல், தம்பியல்பியலும் ' என்றதனான், அளபெடையும் உயிர்மெய் w் நமக்கு அடியாகிய எழுத்துக்காது. பிறப்பிடமே இடமாக வருமென்பது கொள்க. 172. எல்லா வெழுத்தும் வெளிப்படக் கிளந்து சொல்லிய பள்ளி யெழுதரு வளியிற் பிறப்பொடு விடுவழி யுறழ்ச்சி வாரத் தகத்தெழு வளியிசை வரிறப காடி யளவிற் கோட லந் தணர் மறைத்தே. இந்து, எல்லா எழுத்திற்கும் போர் புடை உணர்த்து நல் நதவிற்று, இ-ள் :-- எல்லா எழுத்தம்-எல்லா எழுத்துக்களும், வெளிப்பட கிளந்து சொல்லிய பள்-வெஃசிப்பட தம் சொல்லப்பட்ட இடத்தின்கண்ணே, எழு சரு வளியின் முகின் ற மயானே, பிறப்பொக விடுவழி-தாம் பிறக்குந் தொழிலு டைய வாதலொடு தம்மைச் சொல்லும் இடத்து, உ.நழ்ச்சி வாரத்து அகத்து எழு வரி இசை-திரிதருக்கூற்றையுடைய மண்ணின்று எழும் வளியானாய இசையை, அரில் சபஈாடி-பிணக்கமற ஆராய்ந்து, அளபின் கோடல்-மாத்திரை' இசையறையாற் கோடல், அ.தணர் மறைத்து பார்ப்பார் வேதத்துக்கண்ணது, உறழ்ச்சி போசம் என்றது, உ.ர் திமுதலா எழும் வளி தலைகாறும் சென்று மீண்டு நெஞ்சின்கண் நிலைபெறுதலை எனக்கொள்க. வளி என்னாது வளியிசை என்றது, அவ்வாறு கெஞ்சின்கண் நிலைபெறும் அளவும் வளி எனப்படுவது பின்னை நெஞ்சினின்றும் எழுவுழியெல்லாம் வளித் தன்மை திரிந்து எழுத்தாம் தன்மைய தாம் என்பது விளக்கிகின்றது. (ஏகாசம் ஈற்றசை.) .... அஃதிவ ணுவலா தெழுத்துபுறத் திசைக்கும் மெய்தெரி வளியிசை யளபு. நுவன் றிசினே. இது, மேற்குத்திரத்திற்கு ஓர் புறாடை உணர்த்துதல் - தலிற்று,