________________
எழுத்ததிகாரம் - புணரியல் AL இடையும் உரியும் பெயர் வினைகளை அடைத்தல்லது தாமாக நில்லாமையின், பெயர் வினைகட்கே புணர்ச்சி கூறப்பட்டது, (இடை இடைச்சொல், உரி-உரிச்சொல், 'ஆக்கு என்பது அசை. முதல் மூன்று கோரமும் தேற்றப்பொருளில் வந்தன. நான்காம் ஏகாரம் ஈற்றசை.) ய. அவைதாம் மெப்பிறி தாதன் மிகுதல் குன்றலென் றிவ்வென மொழிப திரியூமாறே. இது, மேற்கூறிய திரிபுமூன்றும் ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று. இ-ள் :- அவைதாம்-அத்திரிபுதான், மெய்பிறிது ஆதல் மிகுதல் குன்றல் என்று இவ் என மொழிப திரியும் ஆறு-மெய்பிறிதாதலும் மிகுதலும் குன்றலுமாகிய இவை எனச் சொல்லுவர் திரியும் நெறியினை.) இம்மூன்றும் அல்லாதது இயல் பென்று கொள்க. || உ-ம், பொற்குடம், யானைக்கோடு, மரவேர் என வரும், குபோடீலர் என்பது இயல்பு. இப்புனார் சொன்கும் ஒருபு: 55ச்சரிக்கண்ணே நீசம் பெறுமென்பது உரை யிற்கொள்க. மேல் இடர்' (புணரியல்-5) என்றானால், ஒருபுணர்ச்சிக்குத் திரிபு மூன் றனுள் ஒன்றாயினும் இரண்டாயிலும் மூன்றுயினும் வாப்பெறும் எனக்கொள்க, மாத்தாற் கொண்டான்' என்பது அம்பிகு இரண்டு வந்தது. ' நீயிர் குறியிர்' என்பது அம்பகம் மூன்றுவந்தது. பிறவும் அன்ன, (முதல் உதாரணத்தில் 'அத் திரிபு மூன்று வந்தது' என்றிருத்தல் வேண்டும். இரண்டாம் உதாரணம் பிழை. இப்பிழைகள் எதிபெயர்த்தெழுதினோரால் நேர்ந்தன போலும். 'என்று' எண் ணிடைச்சொல்.) 105க, நிறுத்த சொல்லுங் குறித்துவரு கிளவியும் அடையொடு தோன்றினும் புணர்நிலைக் குரிய. இது, வறுத்து சொல்லே குறித்து வருகிளவி” புண ரியல்-இ) என்பதற்கு ஓர் புறனடை உணர்த்துதல் , நுதலிற்று. இ-ள் :-- நிறுத்த சொல்லும் குறித்து வரு கிளவியும் நிலைமொழியாக நிறுத்தின சொல்லும் அதனைக்குறித்து வரு சொல்லும், அடையொடு தோன்றினும் புணர் நிலைக்கு உரிய-தாமேவந்து புணர்வதன்றி,) அவையிரண்டினும் ஓரோர் சொல் லடைவந்து ஒன்றித்தோன்றினும் புணர்நிலைக்கு உரிய, உ-ம், பதினாயிரத்தொன்று, ஆயிரத்தொருபஃது, பதினாயிரத்தொருபஃது எனவரும். ஈண்டு அடையென்றது உம்மைத் தொகையினையும், இருபெயரொட்டுப் பண் புத்தொகையினையும் எனவுணர்க. அவையல்லாத தொகைகளுள் வினைத்தொகை யும், பண்புத்தொகையும் பிளந்து முடியாமையின் ஒருசொல் எனப்படும். அன்மொ ழித்தொகையும் தனக்கு வேறு ஓர் முடிபு இன்மையின் ஒரு சொல் எனப்படும். இனி, ஒழிந்த வேற்றுமைத்தொகையும் உவமைத்தொகையும் “ தன்னின முடித்தல் என்றதனான் ஈண்டு ஒருசொல் எனப்படும், உண்டசாத்தன் வந்தான், உண்டுவந்தான் சாத்தன் என்பனவும் அவ்வாறே ஒருசொல் எனப்படும். பிறவும் அன்ன,