________________
எடித்து காரம்'. புணரியல் ! . (55) இ-ன் :-- ஐ ஒரு கு இன் அது கண் என்னும்-ஐ' ஒரு கு இன் அது கண் என்று சொல்லப்படும், அ ஆறு என்ப வேற்றுமை உருபு-அவ்வாறும் என்று சொல்லுவர் வேற்றுமை யுருபுகளை, இவ்வாறும் அல்லன வெல்லாம் அல்வழி எனப்படும். அவை எழுவாயும், விளியும், உவமத்தொகையும், உம்மைத்தொகையும், பண்புத்தொகையும், இருபெய ரொட்டுப் பண்புத்தொகையும், முற்றும், இருவகை எச்சமும், இடையும், உரியும் என இவை. கடு, வல்லெழுத்து முதலிய வேற்றுமை யுருபிற் கொல்வழி பொற்றிடை மிகுதல் வேண்டும். இது, நான்காவதற்கும் ஏழாவதற்கும் உருபியலை நோக்கிற்றோர் கருவி உணர் | த்துதல் அதலிற்று. இ-ன் :- வல்லெழுத்து முதலிய வேற்றுமை உருபிற்கு- வல்லெழுத்து முத வாகவுடைய வேற்றுமை யுருபிற்கு, ஒல்கழி ஒற்று இடை கிகுதல் வேண்டும்பொருந்தின இடத்து வல்லொற்றாயினும் மெல்லொற்றாயினும் இடைக்கண் குதல் வேண்டும். 5.32/ ஊர்க்கு, நீர்க்கு, 29zர்க்கண், தீர்க்கண் என வல்லெழுத்து பிக்கன. தங்கண், எங்கண் என மெல்லெழுத்து :சிக்கன. 'ஒல்வழி' என்றதனால், அரசர்கண், பார்ப்பார்கண் தான ஒற்று சகாதனவும் கொள்க. "மெய்பிறிதாதல்" (புணரியல்-எ) முதலாய நான்கு புணர்ச்சியும் உருபு புணர்ச்சிக்கண்னும் எய்தலின், மெய்பிறிதாதலை எடுத்தோதாது : 'க்கதனை எடுத் தோதிய வதனான், மிக்க புணர்ச்சி யல்லனவும் ஈண்டே கொள்க. பொற்கு, பொற் கண், ஆங்கண், நாங்கள், உங்கண்டு அவற்கு, இவற்கு; துங்கண், கொற்றற்கு, சாத்தற்கு என வரும், அவன்கண், சாத்தன்கண் என்புழி இயல்பும் இதனானே கொள்க. (52) நகசு. ஆறனுருபி னகரக் கிளவி ஈற சுகாமுனைக் கெடுதல் வேண்டும். இஃது, ஆறுவதற்குத் தொகை மாசினை போக்கியதோர் கரும் கூதுதல் லிற்று. இ-ள் :- ஆறன் உருபின் அகாக்கிளவி -இரும் வேற்றுமையாகிய விந்து என் னும் சொல்லிடத்து அகரமாகிய எழுத்து, ஈறு ஒரு அகரமுனை தெடுதல் வேண்டும்:(நெடுமுதல் குறுகும்) மொழியீற்று உளதாகின்ற அகரத்தின் முன்னர்த் ரான் கெடு தல் வேண்டும், 2-ம், நமது எமது, தனது, எனது, நினது என வரும். * மேல் ஈராகு அகரம் இதற்குத் தாதாது, இவ்வுருபகரமே ஏறி முடிய - அமைத் லின், அது கேடாதல் வேண்டா எனின், நெடுமுதல் குறுகி விகாரப்பட்டு இன்ற மொழியாகலின் அதன்மேல் உருபகரமேறி முடியல் வேண்டா ' ஈயினார் போலு மென்பது. கா, வேற்றுமை வழிய பெயர் புணர் நிலையே. இது, வேற்றுமையுருபு பெயர்க்கண் நிற்குமாறு உணர்த்துதல் கதலிற்று',