________________
மேல்) “ உருபரில், பெயசொடு பெயர் முகன், வினைவழிய re 'தொல்காப்பியம் - இளம்பூரணம் இ-ள் :- வேற்றுமை பெயர் வழிய புணர் நிலை-வேற்றுமை பெயர்களின் பின் னிடத்தன அவற்றோடு புணரும் நிலைமைக்கண். சாத்தனை, சாத்தெனொடு என வரும். மேல் “ உருபுரிலை திரியா நீறுபெயர்க் காகும் ” (வேற்றுமையியல். அ) என் கின்றான்றோ வெனின், பெயசொக பெயர் முதலிய நால்வகைப் புணர்ச்சியையும் வேற்றுமை அல்வழியென இரண்டாக அடக்கலின், வினைவழியும் உருபு வருமென் பதுபட நின்றதாகலின் ஈண்டு இது கூறப்பட்டது. வேற்றுமை வேற்றுமையுருபு கன். ஏகாரம் ஈற்றசை.) பசுஅ, உயர் திணைப் பெயரே யஃறிணைப் பெயரன் றாயிரண் டென்ப பெயர்கிலைச் சுட்டே, இது, வேற்றுமையொடு புணரும் பெயர்கட்குப் பெயரும், முறையும், தொகை யும் உணர்த்துதல் நுதலிற்று. இ-ள் :-- உயர்தினைப்பெயரே அஃறிணைப்பொர் என்று அ இண்டு என்ப. த :பர் திணைப்பெயரும் அஃறிணைப்பெயருமாகிய அவவி ண்டு மென்று சொல்லும், பெயர் நிலை ஈட்டு- பெராகிய மையது கருத்தினை ஆடும. , 125 டூ உ என்பன உயர் திணைப்பெட்டர், ஒன்று பல என்பன அஃறிணைய் பெயர். > மற்று விரவுப்பெயர் கூறு காயது என்னை யெனின், மற்றது சாத்தன் வந்தான், "கந்தது எனப் புணர்சசிக்கண் பெரும்பான்மையும் ஒரு திணைப்பாற் படுதலின், அலம் விண்டாக அடக்கிக் கூறினா ரென்பது. எ, என்று கான்பன எண்ணிடைச்சொல் இரண்டாம் ஏகாரம் ஈற்றசை.){at) 14. அவற்றுவழி மருங்கிற் சாரியை வருமே. இது, சாமியை வரும் இடம் கூறுதல் அதலிற்று. , இ-ள் :- அவற்றுவழி மருங்கின் சாரியை வரும்- அப்பெயர்க. என் பின்னாகிய இடத்தின் கண்ணே சாரியை வரும். ஆஉேவின் கை, பலவற்றுக் கோடு என வரும். 'அவற்றுள் வழி' எனவும்பாடம்.) உய, அவைதாம் இல்_னே வற்றே யாத்தே யம்மே இன்னே யானே பக்கே மிக்கே அன்னென் கிளவி புளப்படப் பிறவும் அன்ன வென்ப சாரியை மொழியே. இது, சாரியைகட்குப் பெயரும் முறையும் தொகையும் உணர்த்துதல் இத லீற்று, இ-ள் :-- அவைதாம்-மேற் சாரியை யென்னப்பட்டவைதாம், இன்னே வற்றே அத்தே அம்மே ஒன்னே ஆனே அக்கே இக்கே அன் என் கிளவி உளப்பட பிற ஆம்-இன்னும் வற்றும் அத்தும் அம்மும் ஒன்னும் ஆனும் அக்கும் இக்கும் அன் என் லும் சொல்லுமாகிய அகவொன்பதும் உளப்படப் பிறவும், அன்ன என்ப சாரியை மொழி-அசசாரியையாம் தன்மைய என்று சொல்லுவர் சாரியையாகிய மொழிகளை