உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சிதம்பரம் பிள்ளை-வேலாயுதம்பிரஸ்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தொல்காப்பியம் - இளம்பூரணம் இது கூறவேண்டா எனின், சுட்டு முதல் ஐ ஈற்றுச் சொல்லின் ஐமுன் என ஓதாது, சுட்டு முதல் ஐம்முன்' என அச்சொல்முன் எல்லாம் கெடுவது போல தி னமையின், வேண்டிற்றென்றுது. உச, னஃசான் மஃகானான்ச'னுருபிற்கு, இது, னகரவீற்றுச் சாரியை நான் கற்கும் ஈறு திரிபு கூறுதல் முதலிற்று. இ-ள் --நான்கன் உருபிற்கு னஃகான் றஃகான் நான்காம் உருபிற்கு (னகார வீற்றுச் சாரியையெல்லாம்) னகாரம் றகாரமாம். உ-ம், விகாவிற்கு, கோஒற்கு, ஒருபாற்கு, அதற்கு என வரும், (உச) உடு. ஆனி னகாமு மதனோ ரற்றே நாண்முன் வரூஉம் வன்முதற் றொழிற்கே, இஸ்', என்சாரியை பொருட்புணர்சரித்தண் ஏ.ஜ திரியுமாறு: உணர்த்துதல் இன் :--பான்முன் வரும் பல் மு. தொழிற்கு அவரின் அகரமும் காட்பெயர் முன்னர் வரும் வல்லெழுத்தை மு.சலாகவடைய வினை சசொற்கண் வரும் ஆன்சாரி யையின் நாமும், அதன் ஓர் அற்று-அச்சான்கனுருபின்கண் வரும் ஆன் சாரியை யோடு ஒரு தன்மைச்சாய் னகாசம் றகாரமாம். "தொழிற்கு' என்பதனைத் தொழிற்கண்' என மயக்கமாகக் கொள்க, 22.-ம், பாணியாற் கொண்டான் எனவரும். உம்மையை இரட்டுற மொழிதலானே எதிாது தழீஇய தாக்கி, அதனான் ஈானல்லவற்று முன் வரும் வன்முதற் றொழிற்தன் இன்னின் னகரமும் றகாரமா பத் திரிசல் கொள்க, பளியில் கொண்டான் எனவரும், தொழிற்கண் இன்னின் னக!"ம் கிரியமென, பெயர்க்கண் இன்னின் னகரம் நிரிலும் திரியாமையுமுடைய வென்பது ஞாபசத்தாற் கொள்ளப்படும். பறம்பிற் பாரி, வண்டின் கால் என வரும். {42) உசு. அத்தி னகர மகரமுளை யில்லை, - இஃது, அத்து முதல் திரியுமாறு உணர்த்துதல் நுதலிற்று. இ-ள் :-அத்தின் அகரம் அகரமுனை இல்லை--அத்துச்சாரியையின் அசரம் அகரவீற்றுச்சொல் முன்னர் இல்லையாகும், உ.-ம், மகத்துக்கை எனவரும். உள. இக்கி னிகர மிக ரமுகா யற்றே . இஃது, இக்குச்சாரியை முதல் திரியுமாறு உணர்த்துதல் நுதலிற்று, இ-ள் :- இக்கின் இகரம் இகரமுனை அற்று-இக்குச்சாரியையினது இகரம் இகரவீற்றுச்சொல் முன்னர் மேற்கூறியவாறுபோலக் கெடும். உ-ம். ஆடிக்குக் கொண்டான் என வரும்.